Monday, November 29, 2010

2 யாரோ யாருக்குள் இங்கு யாரோ



அஞ்சலி புஷ்பாஞ்சலி

இந்த தளத்தின் பெயரைப் பார்த்து ஏதோ என்னமோ என்று நினைக்காதீர்கள் வழக்கம் போல் எனது ஒலித்தொகுப்பு பதிவுகள்தான் இந்த தளத்திலும் பகிர்ந்துகொள்கின்றேன். என்ன ஒரு வித்தியாசம் என்றால் புஷ்பாஞ்சலி என்பதற்கு அர்ச்சனை என்ற மறுபெயரும் உண்டு இங்கே பதிவுகளின் இனிய பாடல்கள் இடையிடையே இருவர் அடிக்கடி ஒருவர் மீது ஒருவர் மலர்களால் (தங்களின் உரையாடல்களினால்) போற்றிக் கொண்டும் அல்லது தூற்றிக் கொண்டும் என்றும் எந்த வகையில் நீங்கள் எடுத்துக்கொண்டாலும் ஆட்சபேனை இல்லை. அவர்களின் உரையாடல்கள் ஸ்வாரசியமாகவும், மிகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். கேட்டு விட்டு டென்சன் ஆகாதிர்கள் ஜஸ்ட் ரிலாக்ஸாக கேளூங்கள் மகிழ்ச்சியுடன்
இருங்கள் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். - கோவை ரவி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ >> வராக நதியோரம் >> தாஜ்மஹால் ஒன்று >> இப்பவே இப்பவே பார்க்கனும் இப்பவே >> மனசே மனசே நண்பர் கூட்டம்.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments: