Wednesday, December 29, 2010

7 மீனம்மா மீனம்மா கண்கள்




1.வா வா கன்னா வா >> 2.சின்ன சின்ன ஆசை >> 3.மீனம்மா மீனம்மா கண்கள்>> 4.என்ன விலை அழகே >> 5.வா ஜி வா ஜி என் ஜீவன் சிவாஜி ஆகிய பாடல்களுடன் மானேஜர் மாதவன்.. நீலாம்பரி ஆகியோரின் கலக்கல் காமெடி.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, December 28, 2010

6 மருதாணி மருதாணி



மாதவன் நீலாம்பரி ஆரம்பிச்சிட்டங்கப்பா இனிய பாடல்களுடன் கேளூங்கள்.

1.செம்மீனா விண்மீனா >> 2.வலையோசை கலகலவென >>மருதாணி மருதாணி

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, December 23, 2010

5 தவமின்றி கிடைத்த வரமே



அஞ்சலி புஷ்பாஞ்சலி

மானேஜர் மாதவன் தமிழ்செல்வியுடன் கலக்கலாக துவங்கும் இந்த பாடல் தொகுப்பின் இடையில் நீலாம்பரியும், வக்கீலும் தங்கள் பங்குக்கு கலக்குறாஙக இனிமையான பாடல்களுடன் கேட்டு ஆனந்த மாயிருங்க.

கண்கள் இருந்தால் >> ஹெல்மெட் மாட்டாதே >> நான் வரைந்து வைத்த சூரியன் >>
போறாளே பொன்னுதாயி >> யாரோ மனதிலே >> தவமின்றி கிடைத்த வரமே >>
நீ பிடிச்ச தீவானா >> யார் இந்த பெண் என்று.

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, December 22, 2010

4 அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி-3



இனிமையான பாடல் பெயரே பாடல் பட்டியலில் வருகிறது. பட்டைய கிளப்பும் இடைக்கால பாடல்கள் இடையிடையே மானேஜர் மாதவன், வக்கீல், தமிழ்செல்வியின் இனிமையான ஸ்வாரசியமான உரையாடல்கள். கேட்டு மகிழுங்கள்.

1.நறுமுகையே நறுமுகையே >> 2.புது வெள்ளை மழை >> 3.காதல் பிறந்து பிறக்கின்றது
4.முன்பேவா என் அன்பே வா >> 5.நலம் நலமறிய ஆவல் >> 6.அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, December 21, 2010

3 நான் போகிறேன் மேலே மேலே



மீண்டும் மானேஜர் மாதவன் நீலாம்பரி ஆகியோரின் ரசிக்கும்படியான உரையாடல்களை இனிமையான பாடல்களினிடையில் கேட்டு மகிழுங்கள்.

1.தனியே தன்னந்தனியே >> 2.நான் போகிறேன் மேலே மேலே >> 3.கதைகளை பேசும்
4.நீ காற்று நா மரம்.

Get this widget | Track details | eSnips Social DNA