Sunday, December 11, 2011

69 சண்டிராணியே எனக்கு கப்பம்


இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் அவருக்கு கோவை வானொலி ரசிகர்கள் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த ஒலித்தொகுப்பு ஹாஸ்ய தொகுப்பு வழக்கம் போல் மானேஜர் மாதவன் மற்றும் நீலாம்பரி , வைஷ்னவி, மற்றும் தமிழ்செல்வியின் கூத்துக்கள் இடம்பெறுகின்றன இந்த பாவல் பல்லவிகள் அதனூடே கேட்டு சந்தோசமாக இருங்கள் அன்பர்களே.

1.ராரா சரசுகு ராரா
2.இனிமை நிறைந்த உலகம்
3.காந்தி தேசமே காவல் இல்லையா
4.சண்டிராணியே எனக்கு கப்பம் கட்டு நீ
5.புலி உருமுது புலி உருமுது
6.முகுந்தா முந்தா
7.நான் ஏன் பிறந்தேன்
8.என்னம்மா கண்ணு சௌக்கியமா
9.கல்லைமட்டும் கண்டால் கடவுள் தெரியாது
10.தேரடி வீதியில் தேவதை வந்தா


சண்டிராணியே எனக்கு கப்பம் கட்டு நீ

Tuesday, November 8, 2011

68 போனா போகுதுன்னு விட்டுடுங்கஇந்த ஒலித்தொகுப்பில் வழக்கம் போல் குட்டி குட்டி பாடல்கள்தான் இடையிடையே மானேஜர் மாதவன் கலக்கல் காமெடி கேட்டு மகிழுங்கள்.

1.நீங்கள் அத்தனை பேரும்
2.ஜம்புலிங்கமே ஜடார் ஜடார்
3.ஜிஞ்சுனக்கு ஜனக்கு
4.சிலோன் ரீட்டா ஐ லவு யு
5.எந்த கடையில அரிசி வாங்கின
6.மச்சான் பேரு மதுரை
7.மனிதா மனிதா இனியும்
8.அட்றா அட்றா நாக்க முக்க
9.போனா போகுதுன்னு விட்டுடுங்க

மாதவன் நிலாம்பரி கலக்கல் தொகுப்பு இங்கே

பதிவிறக்கம் இங்கே

Monday, November 7, 2011

67 மியாவ் மியாவ் பூனைமீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மானேஜர் மாதவன் நீலாம்பரி கலக்கல் சம்பாஷனைகளின் தொகுப்பு பாடல் பட்டியலை பார்த்து முழுப்பாடலும் கேட்டுடலாம் என்று ஏமாந்திராதீங்க அந்த்தந்த பாடலுக்கு இடையில் இருவருடன் வக்கீல், ரோஸ், வைஷ்னவி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அடிக்கும் லூட்டிதான் அசத்தல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.வண்டி வண்டி ரயிலு வண்டி
2.சக்கரை எறும்புக்கென்ன அக்கறை
3.தேரடி வீதியில் தேவதை வந்தா
4.வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
5.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
6.மியாவ் மியாவ் பூனை
7.பூவே பூவே பூவே
8.அஞ்சலை என்னை தேடி வந்த அஞ்சலை
9.கோடம்பாக்கம் ஏரியா
10.காந்தி தேசமே காவல் இல்லையா
11.போடா போடா புன்னாக்கு
12.கண்ணாமூச்சி கேளடா


மியாவ் மியாவ் பூனை ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Friday, October 14, 2011

66 அர்ஜுனா அர்ஜுனாதலைப்பிற்கும் பாடல்களுக்கும் படத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை சாமி... சும்மா.. ஜாலிக்காக.. கேட்டு மகிழுங்கள்.

1.மச்சனிச்சி வர நேரம் >> 2.கல்யாணம் அஹ்ஹஹ கல்யாணம் >> 3.தோஸ்த் படி தோஸ்த் >> 4.வா வா வாத்தியாரே வா >> 5.பொன்மகள் வந்தாள் >> 6.ஆடீப்பாரு மங்காத்தா >> 7.நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் >> 8.அர்ஜுனா அர்ஜுனா >> 9.போட்டு தாக்கு >> 10.வரவு எட்டணா செலவு பத்தணா >> 11.நலம் நலம் அறிய ஆவல் >> 12.எங்கிருந்தாலும் வாழ்க ஆகிய குட்டி குட்டி பாடல்களுடன் மானேஜர் மாதவனின் அலம்பல்கள் பதிவிறக்கம் இங்கே.

பதிவிறக்கம் இங்கே

Tuesday, October 11, 2011

65 மீசைக்கார நண்பா உனக்குரொம்ப நாள் கழித்து மானேஜர் மாதவன் நீலாம்பரி நிகழ்ச்சி தொகுப்பு பாடல்கள் சூப்பரா இருக்கேன்னு ஏமாந்துடாதீங்க கேட்டு பாருங்க பாடல்கள் நடுவே அடிககற கூத்த கேட்டு தான் பாருங்க.

செந்தமிழ் தேன் மொழியால் >> வம்ப விலைக்கு வாங்கும் >> பேசக்கூடாது வெறும் பேச்சில் >> நிற்பதுவே நடப்பதுவே >> நெஞ்சங்கூட்டில் நீயே நிற்கிறாய் >> அதோ அந்த பறவைபோல >> மீசைக்கார நண்பா உனக்கு >> சென்னை செந்தமிழ் மறந்தேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, September 6, 2011

64 சந்தேகம் என்னுமொரு சரக்கு
நீண்ட நாள் கழித்து மானேஜர் மாதவன் நீலாம்பரி கலக்கல் தொகுப்பு சில முழுப்பாடல்கள் மற்றும் குட்டி குட்டி பாடல்களுடன் இருவர் கூட்டணிகள் அடிக்கறகூத்த கேட்டு தான் பாருங்க சார்.

பூமாலை வாங்கி வந்தாள் >> ஒருவன் ஒருவன் முதலாளி >> சகலகலா டாக்டர் டாக்டர் >> வெட்கம் இல்லை மானம் இல்லை >> அடி நீ எங்கே >> தில்லுமுல்லு தில்லு முல்லு >> உயிரே உயிரே வந்து >> நான் அடிச்சா தாங்கமாட்டே >> நலம் நலமறிய ஆவல் >> தில்லானா தில்லானா >> கண்ணாமூச்சி கேளடா >>மா மா உன் பொன்ன கொடு >> புலி உறுமுது புலி உறுமுது >> சந்தேகம் என்னுமொரு சரக்கு.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, August 23, 2011

63 ஜொய் சக்கா ஜொய் சக்காஎன்னமோ ஏதோன்னு நினைகாதீங்க சார்.. இது வேற... ஒலிதொகுப்பு கேட்டு டென்சன் ஆனால் நான் ஜாவபதாரியல்ல... என்சாய்....

குட்டி குட்டி பல்லவிகளுக்கு நடுவே மானேஜர் மாதவன் நீலாம்பரி கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் செவிக்கும், குதுகலமனதுக்கும் இதமாக... கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.சம்சாரம் அது மின்சாரம் >> 2.ஒரு பக்கம் பார்க்கிறா >> 3.ஜொய் சக்கா ஜொய் சக்கா >>
4.போடா போடா புன்னாக்கு >> 5. பசுமை நிறைந்த நினைவுகளே >> 6.ராஜ ராஜ சோழன் நான் >> 7.அட்றா அட்றா நாக்க முக்க >> 8.தோஸ்த்து கண்ணா தோஸ்து >> 9.ஒரு நாயகன் உதயமாகிறான்

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, July 29, 2011

62 கல்லிலே கலைவண்ணம்இந்த கல் கலை வண்ணத்தை உருவாக்கியவர் ப்ரியா அவர்களூக்கு நன்றி: வாழ்த்துக்கள் ப்ரியா

கல்லிலே கலைவண்ணம் காண்கிறோமோ இல்லையையோ? இதோ நீலாம்பரி மற்றும் மானேஜர் மாதவன் அலம்பகளை கேக்கலாம். பாடல் பட்டியலை பார்த்து உள்ள போய் ஏமாந்தால் நான் அதற்கு ஜவாப்தாரியல்ல.

1.ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுகுள்ளே >> 2.கல்லிலே கலைவண்ணம் >>3.பேசக்கூடாது ஒரு பேச்சில் >> 4.கொட்டப்பாக்கும் கொழுந்து >> 5.தாய் தந்த பிச்சையிலே >> 6.மீசைக்கார நண்பா >> 7.சிப்பி இருக்குது முத்தும் இருக்குது >> 8.போடா போகுதுன்னு >> 9.ரகசியமானது காதல்.

http://www.blogger.com/img/blank.gif
Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Wednesday, July 20, 2011

61 இரவினில் ஆட்டம் பகலினில்அண்ணாத்தே ஆடுறார் என்று துவங்கும் பாடலுடன் கீழே உள்ள பிட் பாடல்களூடன் மானேஜர் மாதவன் மற்றும் நீலாம்பரி கூட்டணி அடிக்கும் லூட்டியை கேட்டுத்தான் பாருங்களேன்.

Get this widget | Track details | eSnips Social DNA


1.இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் >> 2.காதோரம் லோலாக்கு >>3.அட்ரா அட்ரா நாக்கம் முக்க 4.உன்னைவிட இந்த உலகத்தில் >> 5.என் கதை முடியும் நேரம் இது >> 6.திருட்டு திருட்டு ராஸ்கல் >> 7.நித்தம் நித்தம் நெல்லு சோறு >> 8.சகலகலா டாக்டர் டாக்டர் >>9.தஞ்சாவூர் ஜில்லா காரி >> 10.நீ எந்த ஊரு நான் எந்த ஊரு>> 11.இந்திய ொன்னுதாங்கோ.


பதிவிறக்கம் இங்கே

Tuesday, July 12, 2011

60 அட்ரா அட்ரா நாக்க முக்கமானேஜர் மாதவன் மற்றும் நீலாம்பரி கூட்டணியின் கலக்கல் காமெடி கீழ்கண்ட பிட் பாடல்களின் குதுகலத்தை கேட்டு மகிழுங்கள் இடையில் 1.நன்றி சொல்ல உனக்கு >> 2.ஒரு மணி அடித்தால் போன்ற இனிமையான இரண்டு பாடல்களூடன்.

1.ராம்போ ரெமோ >> 2.தகிட தத்துமி தந்தானா >> 3.அட்ரா அட்ரா நாக்கமுக்க>> 4.கொண்டையில் தாழம்பு.

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Friday, July 8, 2011

59 டிங் டாங் டாங் டிங் டாங்


அன்பு உள்ளங்களே கீழ்கண்ட பிட் பாடல்களுக்கு நடுவே மாதவன் மற்றும் நீலாம்பரியின் விளக்கங்களை கேட்டு ரசியுங்கள் அத்துடன் இனிய இரண்டு பாடல்களூடன்.

1.அந்த சிவகாமி மகனிடம் >> 2.டிங் டாங் டாங் டிங் டாங் >>3.தில்லுமுல்லு தில்லு முல்லு
4.சிங்களத்து சின்னக்குயிலே >>5.ஆயிரத்தில் நான் ஒருவன் >> 6.தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி>> 7.வெட்கம் இல்லை >>8.பேய்களை நம்பாதே >> 9.விசிலடிக்கும் நிலவு தானா >> 10. கோவில் வாசலில் >> 11.குட்டிப் பிசாசே குட்டிபிசாசே 12 ஆயிரம் தாமரை மொட்டுக்களே.

1. ஒத்த பனமரத்துல >> 2. நினைத்து நினைத்து பார்த்தேன்


Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Monday, July 4, 2011

57 காடு திறந்தே கிடக்கின்றதே
1.மைனர் செயின் ட்ரஸ் போட்டுட்டு பஸ்ல வந்த விவரத்தை நீலாம்பரியிடம் சொல்கிறார் மாதவன்.
2.மாதவனிடம் பொம்பளைகளை பற்றி ஒரு டவுட் கேட்கிறார் வைஷனவி.
3.காட்டன் பொடவை கட்டிட்டு வாங்கன்னு நீலாம்பரியிடம் சொல்றார் மாதவன் ஏன்?
4.பஸ்ல கூட்டம் அதிகம்ன்னு ரோஸ் மாதவனிடம் புலம்பறார் எதுக்கு?
5.மாதவன் பிரச்சனையை யோசிச்சிருக்கீங்களான்னு நீலாம்பரியிடம் சொல்றார் ஏன்?
6.ஏன் கோபமா வற்றேன்னு தமிழ்செல்வியிடம் விசாரிக்கிறார் மாதவன் எதுக்கு?
7.பொருமையா இனிமையா பேசுங்க வைஷ்னவியிடம் அட்வைஸ் பன்றார் மாதவன்
8.லேடிஸ்க்ளப்ல சந்தோசமாக இருந்த விசயத்தை சொன்ன நீலாம்பரியிடம் நல்லா வாங்கிகட்டிகிறார்.
9.வக்கில் சாரிடம் யாருக்கு ஓட்டு போடப்போறீங்கன்னு மாதவன் கேட்கிறார்.
10.தூங்கிட்டு இருக்கிற மாதவனிடம் எந்திரி எந்திரின்னு கத்தறார் நீலாம்பரி.


1.அழ்கிய தென்றலா தென்றலா >> 2.புத்தம் புது மலரே என் ஆசைசொல்லவா >>
3. தஞ்சாவூரு மண்ணு எடுத்து >> 4.காடு திறந்தே கிடக்கின்றதே >> 5.பிஞ்சு மழை சாரல்

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Tuesday, June 28, 2011

56 கண்ணால் பேசும் பெண்ணே1. அழகான ராட்சசியே
2.மெல்லிசையே என் உறவுக்கு
3.கொக்கு பற பற
4.கண்ணால் பேசும் பெண்ணே
5.என் காதல் சொல்ல நேரமில்லை
6.காதல் அணுக்கள்.

மேற்கண்ட இனிய பாடல்களுடன் நீலாம்பரி மாதவன் கூட்டணி எப்படி எகிருகிறார் கேளுங்க.

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Friday, June 24, 2011

55 என் பாடல் ஒன்று1.என் பாடல் ஒன்று >> 2.மார்கழி திங்கள் >> 3.உன்னை கண்டேனே ஆகிய 3 பாடல்கள் தான் இருந்தாலும் மானேஜர் மாதவன் நீலாம்பரி அலம்பல்களுடன் கேட்க என்றும் இனிமை தான் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.மீன் கறி, மட்டன் சாப்பாடு நீலாம்பரியுடன் கேட்டு இம்சிக்கிறார் மாதவன்.
2.ஏன் புலம்பறன்னு மாதவனிடம் நீலாம்பரி கேட்கிறார் ஏன்?
3.வாடகை கேட்க சொல்லும் போது துனிந்து சென்று கேட்கனும்னு நீலாம்பரியுடன் விவாதிக்கிறார்.
4.ஸ்வீட் எடுத்துகோங்கன்னு நீலாம்பரியிடம் சொன்ன மாதவனிடம் என்ன காரணம்ன்னு கேட்கிறார்?
5.டீப்பா யோசனை பன்னிட்டுருந்த மாதவனிடம் ரோஸ் என்ன்ன்னு விச்சாரிக்கிறார்?
6.எதுக்கு வரச்சொன்னீங்கன்னு நீலாம்பரியிடம் விசாரிக்கிறார் மாதவன்.
7.நாயர்கடை முன் சத்தம் போட்டுட்டு இருந்த மாதவனிடம் ஏன்னு விசாரிக்கிறார் தமிழ்செல்வி
8.ஏன் முகம் இப்படி வெளூத்திருக்குன்னு மாதவனிடம் விசாரிக்கிறார் நீலாம்பரி.

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Friday, June 17, 2011

54 என் மேல் விழுந்த மழைத்துளியே1.எப்ப நீ என்ன பார்ப்ப >> 2. என் மேல் விழுந்த மழைத்துளியே ஆகிய இரண்டு இனிமையான பாடல்களூடன் மாதவன் நீலாம்பரி கூட்டணி எப்படி கும்மியடிக்கிறார்கள் என்று கேட்டு மகிழுங்கள்.

1.கேரளா கப்பக்கிழங்கு வாங்கிட்டு வந்து ஒரு மூட்டை வாங்கியிருக்கிறார் ஏன் எப்படி?
2.ஒவ்வொரு பூவுக்கும் அர்த்தம் இருக்காம் வைஷ்னவி மாதவனிடம் விசாரிக்கிறார்.
3.நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியாம புலம்புகிறார் மாதவன் நீலாம்பரியிடன் புலம்புகிறார்.
4.கதை ஒன்றை படிச்சத சாட்சின்னா என்னான்னு புரியலைன்னு வக்கிலிடம் சந்தேகம் கேட்கிறார்.
5.ஊர்ல விஷேசம்ன்னு நீலாம்பரியை வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கிறார் மாதவன்
6.வீட்டுக்காரர் ஜோசியம் பார்த்தத வைஷ்னவியிடம் விசாரிக்கிறார் மாதவன்
7.சப்பாத்தி உடம்புக்கு நல்லதான்னு மாதவனிடம் விசாரிக்கிறார் வக்கில்.

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, June 16, 2011

53 ஒரே ஒரு ஊருக்குள்ளே
இன்று ஒரு வித்தியாசத்திற்காக இரண்டு பாடல்கள் மட்டும் அவை 1.ஒரே ஒரு ஊருக்குள்ளே >> 2.புத்தம் புது மலரே. ஆகிய பாடல்களை மானேஜர் மாதவன், நீலாம்பரி, மற்றும் ரோஸுடன் கொண்டாடுங்கள்.

1.கரண்ட் பில் ஏன் இவ்வளவு வருகிறது என்று மானேஜர் மாதவனிடம் விசாரிக்கிறார் என்ன சொன்னார் மாதவன்.
2.கார்டன்ல ஏன் தண்ணி ஊத்தமாட்டீங்கறாங்க என்று விசாரிக்கிறார் நீலாம்பரி.
3.ரோஸ் ரொம்ப டீசெண்டாயிட்டாங்களாம் மாதவன் ரோஸிடம் விசாரிக்கிறார் ஏன்?

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Tuesday, June 14, 2011

52 பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம்1.பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் >> 2.தமிழா தமிழா கண்கள் கலங்காதே >> 3.கைக்கொடுத்த மஸ்தானா >> 4.ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி >> 5.மின்னல் ஒரு கோடி போன்ற இனிய பாடல்களுடன் நீலாம்பரி மாதவன் ஆகியோரின் அலம்பல்கள் கேட்டு மகிழுங்கள்.

1.ஜட்ஜ் பத்தி ஒரு கிசு கிசு பற்றி நீலாமரி காதோட கிசுகிசுக்கிறார் என்ன அது?
2.நீலாம்பரி வீட்டுக்கு வந்தா தன் மீது ஏன் எறிஞ்சு எறிஞ்சு விழறீங்கன்னு கேட்கிறார் மாதவன்.
3.பொன்னுக எப்படி இருந்தா அழகா இருப்பாங்கன்னு வைஷ்னவியிடம் விவரிக்கிறார் மாதவன்.
4.எல்லோர் கிட்டயும் கடன் வாங்கிய மாதவனை ஏன் வாங்கினாய் என்று கேட்கிறார்.
5.ரோஸிடம் ஏன் வெளியே சுத்திட்டு வர்றே என்று கேட்கிறார்.
6.ஒரு பொன்னு புடவை கட்டிட்டு போனத நீலாம்பரி கட்டினா நல்லா இருக்கும் என்று ஆதங்கப்படுகிறார்.
7.நீலாம்பரி ப்ரண்ட் ஷீலாவுக்கு தாடி வெச்ச ஆம்பளைகளை பிடிக்கும் என்று மாதவன் விவரிக்கிறார்.
8.வைஸ்னவியின் பையனுக்கு பிஸ்கெட் கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறர்ர்
9.மூன்று நிமிஷ வித்தியாசத்துல நாஸாவுல ஹெட் கேசியர் போஸ்ட் கைவிட்டு போயிடுச்சார்ம் நிலாம்பரியுடன் புலம்புகிறார் மாதவன்.
10.அஸிஸ்டென்ட் டைரக்டர் கல்யாணம் பன்னிகிறதா முடிவுசெய்ஞ்சிகிறேன் என்று மாதவனிடம் சொல்கிறார்.
11.ப்ரிட்ஜ் வேலை செய்யலன்னு மாதவனிடம் கம்ப்ளெய்ண்ட் பன்னுகிறார் நீலம்பரி.

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Sunday, June 12, 2011

51 விழிகளில் அருகினில் வானம்
1.மனேஜர் மாதவனிடம் மானேஜர் வேலையை குறை சொல்லி விசாரிக்கிறார் நீலாம்பரி.
2.ஜன்னல் ஓரம் கிராஸ் பன்னி சென்ற லேடியிடம் மொத்த் தமிழ்நாடே தெரியுதாம் நீலாம்பரியுடன் விவரிக்கிறார்.
3.வைஸ்னவி தன் ப்ரெண்ட் பெண் குழந்தைக்கு ஒரு பேர் சொல்லச்சொல்லி மாதவனிடம் கேட்கிறார்.
4.தன் ஊரோட மானத்தை காப்பாத்த நீலாம்பரியுடன் லீவு கேட்க என்னவெல்லாம் ஓட்டறார் கேளூங்க..
5.வீட்ல ப்ரிஜ்லிருந்து பழங்கள் எடுத்த வரச்சொல்லி ரோஸிடம் எப்படியெல்லாம் போரடரார் கேட்டு நன்றாக வாங்கி கட்டிகொள்கிறார்ம்
6.உன் இஷ்டத்துக்கு எதுவும் பன்னக்கூடாது என்று நீலாம்பரி மாதவனிடம் எப்படி காட்டு காட்டறார் கேளூங்க.

மேற்கண்ட கலக்கல் உரையாடல்களூடன் இனிமையான கீதங்கள் கேட்டு மகிழுங்கள்.

1.காதல் கவிதைகள் படித்திடும் >> 2.காதலா காதலாய் தவிக்கிறேன் >> 3.விழிகளில் அருகினில் வானம் >> 4.தீண்ட தீண்ட பார்வை பார்த்து >> 5.கொஞ்சநேரம் கொஞ்ச நேரம் >> 6.பட்டாம் பூச்சி கூப்பிடும் போது >> 7.மேகமாய் வந்து போகிறேன்.


Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, June 9, 2011

50 பிரியசகி.. பிரியசகிமாதவன் (நிச்சயமா அவரு இவரு இல்லைங்க) சும்மா பதிவு தலைப்பிற்காக இந்த படம். தொகுப்பை கேளூங்க சார்...

1.மாதவன் கல்யாணம் காண்ட்ராக்ட் பற்றி விவரிக்கிறார் கேளுங்க.
2.வைஸ்னவி ஸ்வீட் கொடுத்தற்க்கு காரணம் கேட்கிறார் மாதவன்
3.நீலாம்பரியிடம் பொன்னு பார்க்கப் போற விசயத்தை எப்படி விவரிக்கிறார் மாதவன்.
4.மாதவனிடம் வக்கீல் வீட்டுக்கு வந்த ஒரு பையன் பற்றி விசாரிக்கிறார் ரோஸ்
5.வீட்டில் இருந்த மல்லிப்பூவை ஏன் எடுத்த தமிழ்செல்வியிடம் விசாரிக்கிறார் நீலாம்பரி.
6.மேனேஜர் வேலை வேண்டாம்னு அப்பவே சொன்னாங்களாம் என்று நீலாம்பரியுடன் புலம்புகிறார்.
7.பொழுது போகாமல், மாதவனிடம் கிசுகிசு சொல்லுங்கன்னு வைஸ்னவி கெஞ்சுகிறார்.
8.மாதவன் செய்யும் அக்கிரமத்தை அவரிடமே விவரிக்கிறார் நீலாம்பரி
9.லேட்டஸ்ட் ட்ரெண்ட் கதை கேட்கிறார் அசிஸ்டெண்ட் டைரக்டரிடம்.

மேலே உள்ள ரகளைகளூடன் இடையிடையே இனிய பாடல்கள்.

1.எங்கே எனது கவிதை >> 2.என் இதயம் நொறுங்கவே >> 3.ஒரு வார்த்தை பேச >>
4..ஸ்ட்ராபெரி கண்ணே >> 5.பூக்கள் பூக்கும் தருணம் >> 6.விண்ணோடு மேளச் சத்தம்
7.சிநேகதனே சிநேகதனே >> 8.பிரியசகி பிரியசகி >> 9.

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Tuesday, June 7, 2011

49 அடுத்த ஜென்மத்துல எப்படி?நீலாம்பரி போன பதிவில் சொன்னது போல் மாதவன் நம்முடையே இருக்கிறார் என்ற பிரமை தான் ஏற்படுத்திகிறது அவரின் நிகழ்ச்சிகள். இதோ.... இனி... ஒவ்வொன்றாக...

1.அடுத்த ஜென்மத்துல எப்படி பிறக்கனும்ன்னு நீலாம்பரியுடன் தன் ஆசையை விவரிக்கிறார்.(முன் எச்சரிக்கையாக சொல்லிட்டாரோ?)
2.மாதவன் தன் மணிபர்சை அவசர அவசரமாக மறைத்ததி நீலாம்பரி பார்த்துட்டு என்ன அதுன்னு காட்டச்சொல்றார்.
3.மாதவனிடம் தான் வசிக்கும் வீட்டில் பூஜை அறையில் சன்லைட் வரவில்லை என்று புலம்புகிறார்.
4.விபத்தை ஏற்படுத்திட்டு ஓட்டிட்டு அதற்க்கு விள்க்கம் அளிக்கிறார் மாதவன் எப்படி?
5.ஸ்வீட் வாங்க கடைக்குப்போக மாதவனிடம் வண்டி கேட்ட ரோஸ் என்ன படாதபாடு படுகிறார் கேளூங்கள்.
6.காதல்ன்னா என்னனு நீலாம்பரியிடம் கேட்கிறார் மாதவன்
7.கடவுள்கிட்ட வரம் கேட்கபோகிறாராம் மாதவன்
8.வைஸ்னவியிடம் வெயில் காலத்துகு ஒரு பிசினஸ் யோசனை சொல்கிறார் மாதவன்.
9.தன் மீது கருவாடு வாசனை வருவதை கேட்ட நீலாம்பரியிடம் விவரிக்கிறார்.
10.புதிய ப்யூட்டி பார்லர் எங்க இருக்குன்னு மாதவனிடம் கேட்கிறார் நீலாம்பரி.

விவாதங்களுடன் இடையிடையே இனிமையான பாடல்களையும் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.மீனம்மா அதிகாலையில்
2.காதல் ரோஜாவே
3.நர்மதா நர்மதா சொல்
4.பூங்குயில் பாடினால்
5.மெல்லிசையே என் இதயத்தின்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Tuesday, May 31, 2011

48 மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி


மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி

Get this widget | Track details | eSnips Social DNA


சில காரணங்களாக சென்ற ஒரு வாரகாலாமாக வானொலியில் மானேஜர் மாத்வன், நீலாம்பரி கூட்டு நிகழ்ச்சி கேட்க முடியவில்லை. ஆகையால் பதிவுகளையும் இந்த தளத்தில் பதிய முடியவில்லை. இந்த இடைபட்ட காலத்தில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த தளத்தின் ஆணிவேரானா மேனேஜர் மாதவன் அவர்கள் இயற்கை எய்தினார் என்பது தான் அது. நேற்று என்னுடையை அஞ்சலி புஷ்பாஞ்சலி பதிவிற்க்கு ஒரு மறுமொழி வந்தது சு.கி.ஞானம் என்ற பதிவாளர் அனுப்பியிருந்தார் எனக்கு மின்னஞ்சல் தகவலும் வந்தது அவர் தங்கிலீஸில் எழுதியிருந்ததால் முதலில் படித்ததும் ஒன்றுமே புரியவில்லை. மானேஜர் மாதவன் அவர்கள் மறைந்த நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேல் அவர்களின் புதல்வர் என்று நண்பர்க்ள் மூலமாக கேள்விபட்டேன். அதை பற்றி விசயங்கள் தெரிந்து கொள்ள சிலமாதங்கள் முன் அவருக்கு தனியாக மின்னஞ்சலும் செய்தேன் பதில் இல்லை.

மறுமொழி கொடுத்த அன்பரிடம் விவரங்களூம் கேட்டு எழுதினேன். நேற்று மதியம் மறுபடியும் இந்த நிகழ்ச்சி கேட்கும் போது துவக்கத்தில் மானேஜர் மாதவன் அவர்களூக்கு நீலாம்பரி, அசிஸ்டெண்ட் மேனேஜர், வைஷ்னவி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அஞ்சலியாக தெரிவித்ததும் தான் எனக்கு தெரிந்தது. மாதவன் அவரின் குரலுக்காகவும்
அவரின் நிகழ்ச்சியால் வெகுவாக ஈர்க்கப்பட்டு தனியாக அவருக்கு தளம் அமைத்தேன். இணையதளத்தில் இவரின் நிகழ்ச்சிகள் பலவிதமாக விமர்சனங்களை தந்திருந்தாலும். ஒரு ரிலாக்ஸுக்காக இந்த நிகழ்ச்சியை கேட்பவர்கள் பலபேர். அவர்களில் நானும் ஒருவன்.

இன்று இந்த ஒலித்தொகுப்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்றைய ஒலிபரப்பிய தொகுப்பை உங்களூக்காக வழங்குகிறேன். இந்த தொகுப்பில் பாடல்கள் இருக்காது. வசணங்களூம் வழக்கமாக வரும் பிட் பாடல்களும் தான் இருக்கும். என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொகுப்பில் நீலாமபரி மேடம் சொன்னது போல் மானேஜர் மாதவன் எல்லோரின் இதயத்திலும் நீஙகா நினைவுகளாக் நிறைந்து இருக்கிறார் அது தான் உண்மை. இனிமேலும் அவரின் நிகழ்ச்சி பதிவுகளை ஒலிபரப்புவார்கள் என்று கருதுகிறேன். அதுமட்டுமல்லாமல்
என்னிடம் இருக்கும் பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக பதிய உள்ளேன்.

அவரின் ஆன்மா சாந்தியடைய இணையதள நேயர்கள் சார்பாக இறைவனை வேண்டுகிறேன். அத்துடன் அவரின் பிரிவால் வாடும் அவர் தம் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊசிக்குறிப்பு: இனிமேல் என்னிடம் இருக்கும் நிகழ்ச்சிகளில் மாதவன் அவர்களின் சம்பாஷனைகளை மட்டும் பதியலாம் இருக்கிறேன். தொடர்ந்து வரும் படப்பாடல்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். தங்களின் கருத்துக்களை மறுமொழியாக தெரிவிக்கலாம்.

பதிவிறக்கம் இங்கே

Tuesday, May 24, 2011

47 மஞ்சள் பூசி மாலை கட்டி1.மஞ்சள் பூசி மாலை கட்டி >> 2.வெண்ணிலாவின் தேரில் ஏறி >> 3.கரிகாலன் காலைப் போல கருத்திருக்கு உதடு. இது போன்ற பாடல்களின் இடையிடையே நீலாம்பரியின் மாதவனின் அலம்பல்கள் அட்டகாசம்.

1.நீலாம்பரி உடம்பு இளைக்க என்ன வழின்னு மாதவன் விவரிக்கிறார்.
2.வைஷ்னவி போடும் கோலம் பற்றி விசாரிக்கிறார்
3.தமிழ் நாட்டு பொன்னு எப்படி இருக்கவேண்டும் நீலாம்பரியிடம் விவரிக்கிறார்.
4.மாதவனுக்கு கிரிக்கெட்டும், குதிரை ரேசும் பிடிக்காதாம் ரோஸிடம் புலம்பறார்
5.மானேஜர் வேலை பார்க்கறதுக்கு மாடு மேய்க்க போகலாம்ன்னு நீலாம்பரியிடம் புலம்பறார்.
6.தமிழ்செல்வியுடன் சேர்ந்து தேவஸ்தானம் ஆரம்பிக்கப்போறாராம் மாதவன் எப்படின்னு கேளூங்க
7.நீலாம்பரியிடம் அண்ணதானம் செய்யச்சொல்றார் மாதவன்
8.நீலாம்பரிக்கு பொழுது போக்கறதுக்கு ஐடீயா சொல்றார் மாதவன்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

46 அமளி துமளி நெளியும்
1.செவ்வானம் சின்னப் பெண் >> 2.அமளி துமளி நெளியும் >> 3.முன்பனியா முதல் மழையா இது போன்ற இனிமையான பாடல்களுடன் கீழ்கண்ட மாதவன், நீலாம்பரியின் அமளி துமளியையும் கேட்டு ரசிங்க சார்.


1.நாள் பூரா கேட் வாசலிலே ஒருத்தருக்காக காத்திட்டுருக்காறாம் மாதவன் யாருக்காக?
2.சின்ன வயசிலே படிச்சாராம் எப்படின்னு நீலாம்பரி கேட்கிறார்.
3.மாதவன் தன்னப்போல பேசிக்கிறார் என்னு வைஷ்னவி கேட்கிறார்.
4.ஆசைப்பட்ட பொன்னை கட்டிகலன்னு வருத்தப்படறார் மாதவன் நீலாம்பரியிடம் புலம்பறார்.
5.ரோஸின் ட்ரஸைப் பற்றி விசாரிக்கிறார் மாதவன்
6.மாதவன் தன் அப்பனுடன் ஐயக்கியமாக போகிறாராம் விசாரிக்கிறார் நீலாம்பரி.
7.வக்கில் பெட் அனிமல் வளர்க்கப்போறாராம் மாதவனிடம் பெர்மிஷன் கேட்கிறாராம்
8.வெரைட்டி மீல்ஸ் சாப்ப்ட்ட பத்தி நீலாம்பரியிடம் விவரிக்கிறார் மாதவன்

http://www.blogger.com/img/blank.gif
Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Monday, May 23, 2011

45 பச்சை நிறமே பச்சை நிறமே1.இன்னிசை பாடி வரும்
2.ஒன்றா இரண்டா ஆசைகள்
3.சாணக்கியா சாணக்கியா
4.பச்சை நிறமே பச்சை நிறமே (தலைப்பை பார்த்து என்னமோ ஏதோன்னு நினைக்கதீங்க?)

அத்துடன் இந்த இனிமையான பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள் இடையிடையே இந்த கேள்விகளுக்கு விடையும் தெரிந்துகொள்ளுங்கள்.

1.வைஸ்னவி மேடத்தை புடவை வாங்க கூப்பிடுகிறார் மாதவன் யாருக்கு?
2.நீலாம்பரிக்கிட்ட கருத்து சொல்றார் மாதவன் அது என்ன?
3.ரோஸ் ப்ரெண்டுக்கு கல்யாணம் திங்க்ஸ் எங்கே கிடைக்கும் என்று மாதவன் கிட்ட யோசனை கேட்கிறார்.
4.நீலாம்பரி ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வருவாங்க அவங்களுக்கு மாதவனிடம் என்ன டிபன் பன்னலாம் என்று யோசனை கேட்கிறார்.
5.கோபத்தை எப்படி கட்டுபடுத்தறதுன்னு மாதவன் வக்கீலிடம் யோசனை கேட்கிறார்.
6.அப்பார்ட்மெண்ட்ல மானேஜர் மாதவன் சிற்பம் வைக்கப்போறாராம் ஏன்?
7.கராத்தே பெல்ட் வாங்கின வைஷ்னவியிடம் தமாஷ் பன்றாராம் மாதவன்
8.நீலாம்பரி பற்றி குறி கேட்டு நீலாம்பரியிடம் விவரிக்கிறார்.
9.அபார்ட்மெண்ட்ல மாதவனிடம் ரெய்டு போலாம்ன்னு தமிழ்செல்வி தொந்தரவை கேட்டுபாருங்க.
10.மாதவன் தன் சுறுசுறுப்பை பற்றி எப்படி நீலாம்பரியிடம் எப்படி விவரிக்கிறார் என்று கேளூங்க


Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Thursday, May 19, 2011

44 ஆத்தங்கரை மரமே அரசமர1.மாப்பிள்ளை மாமானார் கொடுமை பற்றி என்ன சொல்றார் மாதவன்?.
2.தன்னுடைய நண்பனின் நட்பைப் பற்றி நீலாம்பரியிடம் விவரிக்கிறார் எப்படி?
3.மாதவன் தன் உழைப்புக்கு என்ன காரணம்ன்னு வைஷ்னவியிடம் எப்படி சொல்றார் கேளூங்க.
4.ஹாஸ்பிடல் சிகிச்சைக்கும் இ.எம்.ஐ ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் மாதவன் அது என்ன?
5.டூர் செல்ல இ.எம்.ஐ தருவாங்களான்னு வக்கிலிடம் சந்தேகம் கேட்கிறார் மாதவன்
6.நீலாம்பரி கிட்ட திருடனை பிடிக்க ராத்திரி என்ன செய்தார் அவரே சொல்றார் கேளூஙக
7.தண்ணி தொட்டியிலே கிருமிகள் இருக்கும்ன்னு மாதவன் என்ன செய்தார் கேளூங்க
8.மாதவன் சாப்பாட்டு விசயத்துல ரொம்ப ஏமாந்து நொந்து நூலாபோயி நீலாம்பரி கிட்ட புலம்பற புலம்பல் கேளுங்க.
9.ஒரு பார்ட்டிக்கு பிரசண்ட் செய்ய நீலாம்பரியிடம் முத்து பற்றி விவரம் கேட்கிறார்
10.தமிழ்செல்வியின் பிறந்த நாளை எப்படி கொண்டாடுவது என்று விசாரிக்கிறார் மாதவன்
11.நாவல் படிக்க செலவு ஆகும் என்கிறார் மாதவன் எப்படி?

இனியபாடல்களூடன் கேட்டு மகிழ்ச்சியோட இருங்க.

1.அழகூரில் பூத்தவளே அன்னை அடியோடு சாய்ச்சவளே
2.வெள்ளி மலரே வெள்ளி மலரே
3.அழகாய் பூதததே சுகமாய் தாக்குதே
4.ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
5.உயிரே என் உயிரே

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Wednesday, May 18, 2011

43 நாடோடி பாட்டுப்பாடகீழே உள்ள கேள்விகள் சந்தேகங்களுக்கு விடை தெரியவேண்டுமென்றால் இனிய பாடல்கள் அட்ங்கிய ஒலித்தொகுப்பில் சென்று தான் ஆகவேண்டும் வேறு வழியில்லை.

1.நீலாம்பரி மேடத்துக்கு மாதவன் கோயில் சக்கரைப் பொங்கல் பிரசாதம் தருகிறார் ஏன்?
2.பிரிமியம் கார் பார்க்கிங் பற்றி விலாவரியாக சொல்றார் கேளூங்க.
3.வைஷ்னவி மேடம் மாதவனை திருப்பதிக்கு மொட்டை போடச்சொல்றாங்க ஏன்?
4.ஒரு டாக்டரை போய் கண்டாக்டரை பார்க்கச்சொறாங்க நீலாம்பரி ஏன்?
5.பெயிலு.. பெயிலுன்னு.. சொல்றாங்களாம் அம்மா, தமிழ்செல்வி மாதவனிடம் கம்ப்ளெய்ண்ட் பன்றா பாருங்க?
6.இமயமலைக்கு போறாராம் மாதவன் நீலாம்பரி விட்டாங்களா?
7.கார்டன்ல ஏன் லைட் போட மாட்டீங்கறாங்கன்னு ரோஸ் மாதவன் கிட்ட கேக்கறாங்க?
8.வக்கிலின் சந்தோசமான சமாச்சாரத்தை கேட்டுவிட்டு அழுவுறார் மாதவன் ஏன்?
9.நிர்மலா எப்படி இருப்பாங்கன்னு வைஷ்னவியிடம் கேட்டு நச்சரிச்சு நச்சரிச்சு உயிர வாங்கறார்.
10.நீலாம்பரியை எலக்ட்ரிக் பல்பு மாட்டச் சொல்றார் மாதவன் ஏன்?
11.வக்கிலுக்கும், மாதவனுக்கும் நல்ல காலம் பொறந்துச்சாம் எப்படி?
12.காக்கைகள் எதுக்காக பொறந்ததுன்னு விலாவாரியாக விவரிக்கிறார் மாதவன்!

1.என்ன இது என்ன இது
2.ஓ மனமே ஓ மனமே
3.நாடோடி பாட்டுப்பாட
4.ஏண்டி முத்தம்மா
5.அலைமேலே பனித்துளி
6.துளி துளி மழையாய்
7.முதலாம் சந்திப்பில்
8.காதலா காதலா
9.தேன் தேன் உன்னை தேடி

என்ன நேயர்களே எல்லா கேள்விகளூக்கும் விடை தெரிந்ததா? சந்தோசமாக இருந்ததா?

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Tuesday, May 17, 2011

42 மொட்டுகளே மொட்டுகளேநம் மனதில் மொட்டுக்கள் போல சந்தோசங்கள் குமிஞ்சு இருக்கும் போது மானேஜர் மாதவன் நீலாம்பரி கூட்டணியின் கலக்கல் காமெடிக்கள் நிச்சயம் உங்கள் மனதில் மகிழ்ச்சி மொட்டுக்களை பூப்பூவாய் பூக்கவைக்கும் இனிய பாடல்களூடன் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

1.மொட்டுகளே மொட்டுகளே
2.பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
3.இது காதல் காலம் இது
4.சின்ன சின்ன ஆசை
5.ஒரு நாள் துடித்தேன்
6.ஏய் ஓட்டகாரி மாரிமுத்து
7.கவிதையே தெரியுமா
8.சின்ன சின்ன மழைத்துளிகள்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

41 கையப்புடி கண்ணப்பாரு”இதுவரை இல்லாத உணர்வு இது” தான் இந்த தொகுப்பில் ”கையப்புடி கண்ணப்பாரு” என்று எப்பத்தான் மானேஜர் மாதவன், நீலாம்பரியும் சமாதனமாக போகப்போறாங்களோ கடவுளுக்குதான் வெளிச்சம். இனிய பாடல்களூடன் குதுகுலமாக கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Sunday, May 15, 2011

40 அடி நீ எங்கே நீ எங்கேமானேஜர் மாதவன், நீலாம்பரியுடன் அட்டகாசமான அலம்பல்களுடன் அருமையான பாடல்கள் உங்களின் செவிக்கு விருந்தாக கேட்டு மகிழுங்கள்.

1.மின்னல் ஒரு கோடி
2.டிங் டாங் கோயில் மணி
3.காதல் சொல்வது உதடுகள் அல்ல
4.அச்சச்சோ புன்னகை
5.தங்கத் தாமரை மகளே
6.காற்றில் ஓர் வார்த்தை
7.அடி நீ எங்கே நீ எங்கே

http://www.blogger.com/img/blank.gif
Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

39 ஏன் ஜோடி மஞ்சக்குருவிசின்னதம்பி பெரியதம்பி இந்த நிகழ்ச்சி வானொலியில் ஒரு காலத்தில் காலை நேரங்களில் பிரபலாமாக இருந்தது இதில் பிரபலமான கதாபாத்திரங்கள் பெரியதம்பியாக அறிவிப்பாளர் திரு.கோபாலகிருஷ்னன் அவர்களும் சின்னதம்பியாக அறிவிப்பாளர் திரு;சுரேந்தர் ஆகியோர் ரொம்ப பிரபலமாக இருந்தார்கள். இவர்களின் கூட்டணி பிரிந்ததும் இந்த நிகழ்ச்சி பொலிவு இழந்து விட்டது. அப்போது தொடர்ந்து கேட்ட நிகழ்ச்சி நான் ஒரு வித்தியாசத்திற்க்காக
சமீபத்தில் இதை கேட்டேன் பெரியதம்பியாக கோபாலகிருஷ்னன சார் மட்டும் இருந்தார் மற்ற நண்பர்கள் சின்னதம்பியாக என்னதான் முயற்சி செய்து பேசினாலும் திரு.சுரேந்தரின் இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனாலே மானேஜர் மாதவன் நீலாம்பரி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இருந்தாலும் ஒரு வித்தியாசத்திற்க்காக இரண்டு பாடல்களூடன் சின்னதம்பி பெரியதம்பி நிகழ்ச்சியை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1. ஏன் ஜோடி மஞ்சக்குருவி
2.நல்லாவ புட்டு வெச்சே மத்தியல பொட்டு

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, May 12, 2011

38 வேறென்ன வேறென்ன வேண்டும்இனிவரும் புதிய ஆட்சி எங்களூக்கு மானேஜர் மாதவன், நீலாம்பரி சண்டையை நிறுத்த சொன்னா போதும் ஒன்றும் வேண்டாம். இனிய பாடல்களூடன் கேட்ட் மகிழுங்கள். தம்பி யூஜின் உங்கள் விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டுள்ளது.

1.யாரோ யார் யாரோ
2.மண்ணிலே மண்ணிலே
3.வேறென்ன வேறென்ன வேண்டும்
4.வென்மேகம் பெண்ணாகி உரு
6.யாரிந்த பெண் என்று கேட்டேன்

Get this widget | Track details | eSnips Social DNA

37 ஏ அசைந்தாடும் காற்றுக்கும்மானேஜர் மாதவன், நீலாம்பரி, வக்கீல், ரோஸ் மற்றும் தமிழ்செல்வி ஆகியோரின் அலட்டல்களில் நம் மனங்களும் சேர்ந்து காற்றைப்போல் அசைந்தாடுது மகிழ்ச்சியில். அமர்க்களமான தொகுப்பை இனிய பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள்.

1.ஏ அசைந்தாடும் காற்றுக்கும்
2.பூவே வாய் பேசும் போது
3.நீ காற்று நான் மரம்
4.காலையில் தினமும் கண்விழித்தால்
5.மயில் போல பொன்னு ஒன்னு
6.கண்ணல்ல கண்ணல்ல ஊதாப்பு
7.மழை மழை என் உலகத்தில் வருகின்ற
8,ஓ மரியா ஓமரியா ஒமாரியா
9.உள்ளுக்குள்ளாலே உறவும்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Wednesday, May 11, 2011

36 ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயாஅட்டகாச அலம்பல் செய்யும் மானேஜர் மாதவனை மன்னிசுடுங்க நீலாம்பரி மேடம் மீண்டும் கலக்கலான குட்டிகதைகளூடன் இனிமையான பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

1.ஆருயிரே மன்னிப்பாயா (அமர்க்களமான பாடல்)
2.நதியே நதியே காதல் நதியே
3.அழகுக்கு தாய் பொறுப்பு
4.போறாளே பொன்னுதாயி
5.என்ன அழகு எத்தனை அழகு

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Tuesday, May 10, 2011

35 எனது உயிரே..எனது உயிரே
மானேஜர் மாதவன், நீலாம்பரியும் எப்போது தான் தங்களின் இந்த அன்பான சண்டையை நிறுத்தப் போகிறார்களோ? கடவுளுக்கு தான் வெளிச்சம். பாடல்களூக்கு இடையிடையே அந்த சண்டையையும் கேளூங்கள் அன்பர்களே.

1.எனது உயிரே..எனது உயிரே
2.தொடத்தொட மலர்ந்ததென்ன
3.உருகுதே மருகுதே ஒரே பார்வையிலே
4.என்னைத் தாலாட்ட வருவாளோ
5.பூவாசம் புறப்படும் பெண்ணே
6.நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

http://www.blogger.com/img/blank.gif
Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

34 இது என்ன மாயம்மாயம் எதுவும் இல்லை மானேஜர் மாதவன் நீலாம்பரி ஆகியோரின் அட்டகாச மேகங்கள் தான் ஒன்று சேர்ந்து இப்படி வளம் வருகின்றன. இனிய பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள்.

1.இது என்ன மாயம்
2.காதலெனும் தேர்வெழுதி
3.காதல் நீதானா காதல் நீதானா
4.மலரே மௌனமா

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Monday, May 9, 2011

33 ரூபுதேரா மஸ்தானா
ஆச்சரியபடாதீங்க சார் நீங்க ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாடல் இல்ல இது வேற சும்மா தலைப்பு மட்டும்தான். இதுல மானேஜர் மாதவன் நீலாம்பரி கலக்கல் தொகுப்பு தான் இனிய பாடல்களூடன் குதுகலமாக இருங்க.

1.என்ன சொல்லி என்னை சொல்ல
2.புத்தம் புதுபூமி வேண்டும்
3.ஏதோ ஒரு பாட்டு என் காதில்
4.ரூபுதேரா மஸ்தானா
5.பூக்கள் பூக்கும் தருணம்
6.கோபப்பட்டால் நானும் கோவப்படுவேன்

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Friday, May 6, 2011

32 செல்லம் இந்தா செல்லம்மீண்டும் மீண்டும் மானேஜர் மாதவனின் கலக்கல் தொகுப்பு இனிமையான பாடல்களூடன்.

1.முதல்முறை கிள்ளிப்பார்த்தேன்
2.ஒரு ஊரில் அழகே உருவாய்
3.உயிரே என் உயிரே
4.வாழ்க்கையை யோசிங்கடா
5.செல்லம் இந்தா செல்லம் (என்ன கொடுமைடா சாமி?)
6.உசிலம்பட்டி பெண்குட்டி

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Thursday, May 5, 2011

31 நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோமீண்டும் மானேஜர் மாதவன், நீலாம்பரி ஆகியோரின் கலக்கல் இனிய பாடல் தொகுப்புகளுடன்.

ஒலித்தொகுப்பு 1 பதிவிறக்கம் இங்கே

வெள்ளைப்பூக்கள் உலகம் முழுவதும்
குட்டி குட்டி ராக்கம்மா
ஒத்தபனமரத்துல
என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
சுடி அணிந்து வந்த சொர்க்கமே
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

Get this widget | Track details | eSnips Social DNA
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
புல்வெளி புல்வெளி
யார் வந்தது யார் வந்தது

Get this widget | Track details | eSnips Social DNAஒலித்தொகுப்பு 2 பதிவிறக்கம் இங்கே