Friday, January 28, 2011

13 மார்கழி திங்கள் அல்லவா




மீண்டும் வந்துட்டாங்கப்பா மானேஜர் மாதவனும், நீலாம்பரியுடன் சேர்ந்து வக்கிலும் கலக்குறதுக்கு. அழகிய இனிமையான பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள்.

1.மார்கழி திங்கள் அல்லவா
2.தங்கமகன் இன்று சிஙகநடை
3.இது தானா இது தானா
4.என் அன்பே என் அன்பே
5.மயங்குறேண்டி மயங்குறேண்டி

Get this widget | Track details | eSnips Social DNA

Saturday, January 22, 2011

12 மயிலிறகே மயிலிறகே



இந்த தளத்தில் வரும் அனைத்து பாடல் ஒலித்தொகுப்புக்களூம் பதிவிறக்கம் செய்யலாம் அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஓடும் தொகுப்பு இவை பாடல்களை மட்டும் பலதடவை கேட்டு ரசித்திருந்தாலும் இடையிடையே மானேஜர் மாதவன், நீலாம்பரி, தமிழ்செல்வி மற்றும் அசிஸ்டெண்ட் டைரக்டர் மற்றும் வக்கீல் ஆகியோரின் உரையாடல்களையும் வெகுவாக ரசிப்பீர்கள். சந்தோசமாக இருங்கள் அத்தோடு உங்கள் உணர்வுகளையும் தாருங்கள் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு சந்தோசமாக இருக்கும் தானே?...

1.முதல் மழை என்னை நனைத்ததே
2.யாரோ யாருக்குள் யாரோ
3.நூறாண்டிக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
4.கண்னோடு காண்பதெல்லாம்
5.பொய் சொல்லகூடாது காதலி
6.அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
7.உன்னைப்பார்த்த பின்பு நான்
8.மயிலிறகே மயிலிறகே
9.கொஞ்ச நாள் பொறுதலைவா
10.சகலகலா வல்லவனே சலவை
11.காதல் அணுக்கள்
12.ஓமாரியா ஓமாரியா

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, January 21, 2011

11 நெஞ்சினிலே நெஞ்சினிலே



பாடல்கள் ஏழும் அருமை அதைவிட மானேஜர் மாதவனும், நீலாம்பரியும் பாடல்கள் ஊடே
அலம்பல்கள் அசத்தல் தாங்கலையப்பா சாமி...

1.நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
2.நலம் நலமறிய ஆவல்
3.அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
4.சுடும் நிலவு சுடாத சூரியன்
5.நெஞ்சினிலே நெஞ்சினிலே
6.வசீகரா என் நெஞ்சினிக்க
7.கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

Get this widget | Track details | eSnips Social DNA

12 கண்ணுக்கு மை அழகு



மீண்டும் அலம்பல் ஆசாமிகள் மானேஜர் மாதவன், நீலாம்பரி ஆகியோரின் உரையாடல்களூடன் இனிய பாடல் தொகுப்பு கேட்டு மகிழுங்கள்.

1.கண்ணுக்கு மை அழகு
2.காதல் வந்ததும்
3.என்ன சொல்லப்போகிறாய்
4.அயய்யோ நெஞ்சு அலையுதடி
5.லவ்லி டைம் லவ்லி டைம்

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, January 11, 2011

9 சொட்டு சொட்டு நனையுது



கட்டம் கட்டி ஆரம்பிச்சிட்டாங்கப்பா மானேஜர் மாதவனும், நீலாம்பரியும்,தமிழ்செல்வி மற்றும் வக்கீலும் காலையிலே குசியாக கேளுங்க.

1.உன்னாலே கேட்டது என்ன << 2. நீ தானே எந்தன் பொன் வசந்தம் >> 3.கண்மூடி திறக்கும் போது >> 4.ஓ மனத்தில் சிறு சிறு >.5.கையைப்புடி கையை தாரேன் >>6.சொட்டு சொட்டு நனையுது >> 7.அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்கு.

Get this widget | Track details | eSnips Social DNA

10 பார்க்காதே என்னை பார்க்காதே



பதிவின் தலைப்பு என்னமோ பார்க்காதே என்னைப் பார்க்காதே தான். இந்த தொகுப்பில் வரும் இரண்டு பாடல்கள் முன்னும் பின்னும் மானேஜர் மாதவன் நீலாம்பரி சதிராட்டத்தை நீங்கள் கேட்காதே இதை கேட்காதே என்று நான் என்றும் சொல்லமாட்டேனே....

1.பார்க்காதே என்னை பார்க்காதே >> உன் சமையலறையில் நான்

Get this widget | Track details | eSnips Social DNA

8 சக்கரை நிலவே பெண் நிலவே



வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்கய்யா மானேஜர் மாதவனும் நீலாம்பரி மேடமும். இசையுடன் நகைச்சுவையும் சேர்த்து ருசியுங்கள் அன்பர்களே..

1.உன் பேரைச்சொல்லும் போது >>2.புத்தம் புது பூமி வேண்டும் >> 3.சக்கரை நிலவே பெண் நிலவே >> 4..கன்னாமூச்சி கேளடா >> 5.சிநிகதனே ரகசிய >> 6.மைனா மைனா நெஞ்சுகுள்ளே >> 7.குழந்தை போலே தவழ்கிறேனே >> 8.ஜூலை மலர்களே >>

Get this widget | Track details | eSnips Social DNA