Friday, March 25, 2011

28 அழகு ஊரில் பூத்தவளேமானேஜர் மாதவன், நீலாம்பரி, தமிழ் செல்வி, ரோஸ் மற்றும் வக்கில் ஆகியோருடன் இளையதளபதி விஜயும் சேர்ந்து கும்மியடிக்கிறார் கேட்டுத்தான் பாருங்களேன் அவரின் இனிய பாடல்களூடன். ஒலிக்கோப்பை தரவிறக்கம் செய்து வார விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

1.அழகு ஊரில் பூத்தவளே
2.ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்
3.இருபது கோடி நிலவுகள்
4.நீ காற்று என்ன சொன்னலும்
5.ஜுலை மலர்களே
6.பொன்னு ஒன்னு நான் பார்த்தேன்
7.நீ கோபப்பட்டால் நானும்

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, March 22, 2011

27 விழிகளின் அருகில் வானம்விழிகளில் அருகில் வானம் மட்டுமல்ல கண்ணீரும் கொட்டுகிறது சிரிச்சு சிரிச்சு கண்ணீர்வந்துடும் இந்த ஒலித்தொகுப்பை கேட்டால். நீலாம்பரியுடனும், தமிழ்செல்வியுடனும், வக்கில் மற்றும் அஸிஸ்டென்ட் டைரக்டர் ஆகியோடுடன் வாய்சவடால் கும்மியடிப்பதை கேட்டுதான் பாருஙக்ளேன் மனதை மயக்கும் பாடல் தொகுப்புடன்.

1.என் வீட்டு தோட்டத்தில்
2.என் காதல் சொல்ல நேரமில்லை
3.என் மேல் விழுந்த மழைத்துளியே
4.இருபது கோடி நிலவுகள் கூடி
5.கண்ணாமூச்சு ஏனடா என் கண்ணா
6.விழிகளின் அருகில் வானம்
7.நெஞ்சங்கூட்டில் நீயே இருக்கிறாய்
8.மலரே மௌனமா மௌனமே
9.மெல்லினமே மெல்லினமே
10.வென்மேகம் முட்ட முட்ட
11.மார்கழிதான் ஓடி போச்சு

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, March 21, 2011

26 மின்சாரம் என் மீதுமின்சாரம் என் மீது பாயவில்லை மானேஜர் மாதவன் நீலாம்பரி மீது பாய்ந்துள்ளது அதான் டென்சன் ஆயிட்டார் மாதவன், நல்லாதான் வாங்கிகட்டிகிறார் தமிழ்செல்வியுடனும், வக்கீலிடமும் குஷியாக கேட்டு மகிழுங்கள் இனிய பாடல்களூடன்.

Get this widget | Track details | eSnips Social DNA


1.பெண்ணல்ல ஊதாப்பு
2.கண்ணோடு காண்பதெல்லாம்
3.கன்ணே கலைமானே
4.மூங்கில் காடுகளே
5.ஒரு நாளைக்கு எத்தனை கனவு
6.ஊலல்லா ஊலல்லா
7.மின்சாரம் என் மீது பாய்கின்றது
8.சுடும் நிலவு சுடாத சூரியன்

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, March 17, 2011

25 அடடா மழைதான் அட மழைதான்அட மழையில் நனைவது இருக்கட்டும் (இந்த சுட்டெரிக்கும் வெயிலில் நினைத்துகூடப் பார்க்கமுடியாது) இதோ நீலாம்பரியுடனும், வக்கிலுடன் ஆகியோருடன் மானேஜன் மாதவனின் அடிமாட்டு அர்ச்சனையை கேட்டு மகிழுங்கள் இனிமையான பாடல்களூடன்.

1.நாடோடி பாட்டுத் தானே
2.தொட்டால் பூ மலரும்
3.தஞ்சாவூரு மண் எடுத்து
4.அடடா மழைதான் அட மழைதான்

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, March 15, 2011

24 பச்சைக்கிளிகள் தோளோடுமதியம் சாப்பாடு ஒரு பிடி பிடிச்சிட்டு ஹாய்யாக ரிலாக்ஸா இருக்குறீங்க இதோ இந்த பதிவில் மானேஜர் மாதவன், நீலாம்பரியுடன் மல்லு கட்டறதை மனதை மயக்கும் பாடல்களூடன் கேளூங்க....

Get this widget | Track details | eSnips Social DNA


1.பச்சைக்கிளிகள் தோளோடு
2.கொக்கு பற பற கோழி
3.தேனே தென்பாண்டி மீனே
4.ரோஜா பூந்தோட்டம்
5.பூவாசம் புறப்படும் பெண்ணே

Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, March 13, 2011

23 தாவனி போட்ட தீபாவளிமானேஜர் மாதவனுடன் மீண்டும் கலக்கல் பாடல்கள் கேட்டு மகிழுங்கள்.

1.ஊர்வசி ஊர்வசி
2.மருதானி மருதானி
3.எனக்கொரு சிநேகதி
4.தாவனி போட்ட தீபாவளி
5.இனி அவளை யார்

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, March 10, 2011

22 ராசாத்தி என் உசிருஇரண்டு நாள் லீவு கொண்டாடப்போகிறீர்கள் மகிழ்ச்சியுடன் மானேஜர் மாதவன், நீலாம்பரி, வக்கில்,ரோஸ்,வைஷ்னவி மற்றும் தமிழ்செல்வியுடன் சேர்ந்து கொண்டாடுங்கள் இனிய பாடல்களூடன்.

Get this widget | Track details | eSnips Social DNA


1.காதல் நீதானா காதல்
2.நலம் நலம் அறிய ஆவல்
3.ராசாத்தி என் உசிரு
4.உயிரே உயிரே என்னோடு
5.யார் இந்த பெண் தான் என்று
6.என்ன விலை அழகே

Get this widget | Track details | eSnips Social DNAஇங்கே மானேஜர் மாதவன் அவர்களின் ப்ரொபைல் உங்கள் வாழ்த்துக்களை இதில் அவருக்கு தெரிவிக்கலாமே?

21 சுத்தி சுத்தி வந்தீகஎப்படி மானேஜர் மாதவன் ஒவ்வொரு தடவையும் சுத்தி சுத்தி இரு விசயத்திலேயே வந்துட்டுருக்காறே இதுலயும் அப்படிதான் என்னான்னு கேட்டுதான் பாருங்களேன்.

1.சங்கீத ஸ்வரங்கள்
2.சுத்தி சுத்தி வந்தீக
3.தங்க மகன் சிங்க நடை
4.பூங்காற்றிலே உன் ஸ்வாசத்தை

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, March 8, 2011

20 கோழி கோழி இவ சண்டக்கோழிநேற்று தான் மகளிர் தினம் இன்று என்ன என்று கேட்கிறீர்களா இவை நேற்று வந்த வானொலியில் வந்த நிகழ்ச்சிகள். புயலோ, தீயோ அதன் பாதிப்பு இரண்டு மூன்று நாட்கள் இருக்குமே அது போல தான் இதுவும். மேலும், இந்த ஒலிதொகுப்பில் உள்ள பாடல்கள் அனைத்தும் மகளிர் பாடியது நம்ம ஜொல்ஸ் பார்ட்டி மானேஜர் மாதவனுக்கு ஒரே கொண்டாட்டம் தான் நீலாம்பரியுடனும், தமிழ்செல்வி, ரோஸ், வைஷ்னவி மற்றும் வக்கீலுடன் அவர் படும் பாட்ட இல்லையில்லை அவஸ்தயை பாடல்களின் ஊடே கேட்டுடுங்களேன். நிச்சயம் நீங்க ரசிப்பீஙக.

ஒலிக்கோப்பு 1

1.நெஞ்சினிலே நெஞ்சினிலே
2.கண்ணாமூச்சி கேளடா
4.பாடவா உன் பாடலை
5.மார்கழிப்பூவே மார்கழிபூவே

Get this widget | Track details | eSnips Social DNA


ஒலிக்கோப்பு 2

6. ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே
7.மலர்களே மலர்களே மலர வேண்டாம்
8.கோழி கோழி இவ சண்டக்கோழி
9.தரையிறங்கிய பறவை போலவே

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, March 3, 2011

19 என்னமோ ஏதோ மின்னி மறையுதுமதியம் சூப்பர் சாப்பாட்டுடன் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் தமிழ்த்தோட்டத்து
உற்வுகளே மானேஜர் மாதவனுடன், நீலாம்பரி படும் பாட்ட கேளூங்க ரிலாக்ஸா கேட்டு ருசீங்க..

ஒரு வார்த்தை ஒரு வருஷம்
காதல் கடிதம் கேட்கவே
என்னமோ ஏதோ மின்னி மறையுது
மின்னலே நீ வந்ததேனடி
புன்னகை மலரே புன்னகை மலரே

Get this widget | Track details | eSnips Social DNA