நேற்று தான் மகளிர் தினம் இன்று என்ன என்று கேட்கிறீர்களா இவை நேற்று வந்த வானொலியில் வந்த நிகழ்ச்சிகள். புயலோ, தீயோ அதன் பாதிப்பு இரண்டு மூன்று நாட்கள் இருக்குமே அது போல தான் இதுவும். மேலும், இந்த ஒலிதொகுப்பில் உள்ள பாடல்கள் அனைத்தும் மகளிர் பாடியது நம்ம ஜொல்ஸ் பார்ட்டி மானேஜர் மாதவனுக்கு ஒரே கொண்டாட்டம் தான் நீலாம்பரியுடனும், தமிழ்செல்வி, ரோஸ், வைஷ்னவி மற்றும் வக்கீலுடன் அவர் படும் பாட்ட இல்லையில்லை அவஸ்தயை பாடல்களின் ஊடே கேட்டுடுங்களேன். நிச்சயம் நீங்க ரசிப்பீஙக.
ஒலிக்கோப்பு 1
1.நெஞ்சினிலே நெஞ்சினிலே
2.கண்ணாமூச்சி கேளடா
4.பாடவா உன் பாடலை
5.மார்கழிப்பூவே மார்கழிபூவே
|
ஒலிக்கோப்பு 2
6. ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே
7.மலர்களே மலர்களே மலர வேண்டாம்
8.கோழி கோழி இவ சண்டக்கோழி
9.தரையிறங்கிய பறவை போலவே
|
No comments:
Post a Comment