Thursday, March 10, 2011

22 ராசாத்தி என் உசிரு



இரண்டு நாள் லீவு கொண்டாடப்போகிறீர்கள் மகிழ்ச்சியுடன் மானேஜர் மாதவன், நீலாம்பரி, வக்கில்,ரோஸ்,வைஷ்னவி மற்றும் தமிழ்செல்வியுடன் சேர்ந்து கொண்டாடுங்கள் இனிய பாடல்களூடன்.

Get this widget | Track details | eSnips Social DNA


1.காதல் நீதானா காதல்
2.நலம் நலம் அறிய ஆவல்
3.ராசாத்தி என் உசிரு
4.உயிரே உயிரே என்னோடு
5.யார் இந்த பெண் தான் என்று
6.என்ன விலை அழகே

Get this widget | Track details | eSnips Social DNA



இங்கே மானேஜர் மாதவன் அவர்களின் ப்ரொபைல் உங்கள் வாழ்த்துக்களை இதில் அவருக்கு தெரிவிக்கலாமே?

1 comment:

யூஜீன் said...

கோவை ரவி wrote:
//இது என் 102 ஆவது பதிவாமே? மெய்யாலுமா? இப்பதான் வந்தது போல் இருக்கு. அனுமதி வழங்கிய இத்தளத்தின் தல யூஜீன் அவர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். ஊக்கம் அழித்த அனைவருக்கும் நன்றி. இன்னும் வரும் தொடர்ந்து வாருங்கள்.//

உங்களுக்கு தான் நன்றி சொல்லனும் பாஸ்.. உங்களால் தான் நமது தோட்டத்திற்கு வரும் உறவுகள் அனைவருக்கும் காதிற்கும் உணவு கொடுக்கப்படுகிறது... பாராட்டுக்கள் தொடர்ந்து பல ஆயிரம் பதிவுகளை வெளியிட பாராட்டுக்கள்..