Tuesday, March 22, 2011

27 விழிகளின் அருகில் வானம்



விழிகளில் அருகில் வானம் மட்டுமல்ல கண்ணீரும் கொட்டுகிறது சிரிச்சு சிரிச்சு கண்ணீர்வந்துடும் இந்த ஒலித்தொகுப்பை கேட்டால். நீலாம்பரியுடனும், தமிழ்செல்வியுடனும், வக்கில் மற்றும் அஸிஸ்டென்ட் டைரக்டர் ஆகியோடுடன் வாய்சவடால் கும்மியடிப்பதை கேட்டுதான் பாருஙக்ளேன் மனதை மயக்கும் பாடல் தொகுப்புடன்.

1.என் வீட்டு தோட்டத்தில்
2.என் காதல் சொல்ல நேரமில்லை
3.என் மேல் விழுந்த மழைத்துளியே
4.இருபது கோடி நிலவுகள் கூடி
5.கண்ணாமூச்சு ஏனடா என் கண்ணா
6.விழிகளின் அருகில் வானம்
7.நெஞ்சங்கூட்டில் நீயே இருக்கிறாய்
8.மலரே மௌனமா மௌனமே
9.மெல்லினமே மெல்லினமே
10.வென்மேகம் முட்ட முட்ட
11.மார்கழிதான் ஓடி போச்சு

Get this widget | Track details | eSnips Social DNA

5 comments:

யூஜின் said...

சண்டை ஆரம்பத்திலையே தொடங்கியாச்சா.. கோலத்திற்கு

நிலாமதி said...

அத்தனையும் முத்துக்கள்.

ஆமா பொன்னுங்க்க் ரொம்ப வேகமாக் பேசுராங்க்கா....

.கடுப்புடன் பேசுராங்க்கா போல.

-நிலாமதி

யூஜின் said...

அதுதான் அக்கா ரசனையே முழுவதும் கேளுங்க நல்லா இருக்கும்

யூஜின்

சிவாரதி said...

அருமையான தொகுப்பு கொடுத்திருக்கீங்க....

-சிவாரதி

Covai Ravee said...

வாங்க நிலாமதி மேடம்.. இப்பத்தான் இந்த ஒலித்தொகுப்பை முழுவதும் கேட்கறீங்கன்னு நினைக்கிறேன் நிறைய வந்திருக்கு இனியும் வரும். இந்த ஒலித்தொகுப்பை கேட்டால் ஊடகங்களில் அதிகம் பேசக்கூடாத வார்த்தைகளாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் ஒரு எதார்த்தமான உரையாடல்களை கேட்கலாம். நீங்கள் ஒரு தோழன் அல்லது தோழியுடன் பகிர்ந்துகொள்ளும் உணர்வு ஏற்பட்டு முடிவில் மெலிதான ஒரு புன்னகை உங்களையும் அறியாமல் ஏற்படுமே அது தான் இந்த நிகழ்ச்சிகளின் வெற்றி. இதற்கு இங்கே தமிழ்நாட்டில் ஒரு ரசிக பட்டாளமே உள்ளது. இனி இணையத்தில் தான் இருந்து வரும் ரசிகர்கள் தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. யூஜின் இந்த நிகழ்ச்சிக்கு பரம ரசிகர். அப்படித்தானே யூஜின்?