Tuesday, May 31, 2011

48 மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி






மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி

Get this widget | Track details | eSnips Social DNA


சில காரணங்களாக சென்ற ஒரு வாரகாலாமாக வானொலியில் மானேஜர் மாத்வன், நீலாம்பரி கூட்டு நிகழ்ச்சி கேட்க முடியவில்லை. ஆகையால் பதிவுகளையும் இந்த தளத்தில் பதிய முடியவில்லை. இந்த இடைபட்ட காலத்தில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த தளத்தின் ஆணிவேரானா மேனேஜர் மாதவன் அவர்கள் இயற்கை எய்தினார் என்பது தான் அது. நேற்று என்னுடையை அஞ்சலி புஷ்பாஞ்சலி பதிவிற்க்கு ஒரு மறுமொழி வந்தது சு.கி.ஞானம் என்ற பதிவாளர் அனுப்பியிருந்தார் எனக்கு மின்னஞ்சல் தகவலும் வந்தது அவர் தங்கிலீஸில் எழுதியிருந்ததால் முதலில் படித்ததும் ஒன்றுமே புரியவில்லை. மானேஜர் மாதவன் அவர்கள் மறைந்த நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேல் அவர்களின் புதல்வர் என்று நண்பர்க்ள் மூலமாக கேள்விபட்டேன். அதை பற்றி விசயங்கள் தெரிந்து கொள்ள சிலமாதங்கள் முன் அவருக்கு தனியாக மின்னஞ்சலும் செய்தேன் பதில் இல்லை.

மறுமொழி கொடுத்த அன்பரிடம் விவரங்களூம் கேட்டு எழுதினேன். நேற்று மதியம் மறுபடியும் இந்த நிகழ்ச்சி கேட்கும் போது துவக்கத்தில் மானேஜர் மாதவன் அவர்களூக்கு நீலாம்பரி, அசிஸ்டெண்ட் மேனேஜர், வைஷ்னவி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அஞ்சலியாக தெரிவித்ததும் தான் எனக்கு தெரிந்தது. மாதவன் அவரின் குரலுக்காகவும்
அவரின் நிகழ்ச்சியால் வெகுவாக ஈர்க்கப்பட்டு தனியாக அவருக்கு தளம் அமைத்தேன். இணையதளத்தில் இவரின் நிகழ்ச்சிகள் பலவிதமாக விமர்சனங்களை தந்திருந்தாலும். ஒரு ரிலாக்ஸுக்காக இந்த நிகழ்ச்சியை கேட்பவர்கள் பலபேர். அவர்களில் நானும் ஒருவன்.

இன்று இந்த ஒலித்தொகுப்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்றைய ஒலிபரப்பிய தொகுப்பை உங்களூக்காக வழங்குகிறேன். இந்த தொகுப்பில் பாடல்கள் இருக்காது. வசணங்களூம் வழக்கமாக வரும் பிட் பாடல்களும் தான் இருக்கும். என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொகுப்பில் நீலாமபரி மேடம் சொன்னது போல் மானேஜர் மாதவன் எல்லோரின் இதயத்திலும் நீஙகா நினைவுகளாக் நிறைந்து இருக்கிறார் அது தான் உண்மை. இனிமேலும் அவரின் நிகழ்ச்சி பதிவுகளை ஒலிபரப்புவார்கள் என்று கருதுகிறேன். அதுமட்டுமல்லாமல்
என்னிடம் இருக்கும் பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக பதிய உள்ளேன்.

அவரின் ஆன்மா சாந்தியடைய இணையதள நேயர்கள் சார்பாக இறைவனை வேண்டுகிறேன். அத்துடன் அவரின் பிரிவால் வாடும் அவர் தம் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊசிக்குறிப்பு: இனிமேல் என்னிடம் இருக்கும் நிகழ்ச்சிகளில் மாதவன் அவர்களின் சம்பாஷனைகளை மட்டும் பதியலாம் இருக்கிறேன். தொடர்ந்து வரும் படப்பாடல்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். தங்களின் கருத்துக்களை மறுமொழியாக தெரிவிக்கலாம்.

பதிவிறக்கம் இங்கே

Tuesday, May 24, 2011

47 மஞ்சள் பூசி மாலை கட்டி



1.மஞ்சள் பூசி மாலை கட்டி >> 2.வெண்ணிலாவின் தேரில் ஏறி >> 3.கரிகாலன் காலைப் போல கருத்திருக்கு உதடு. இது போன்ற பாடல்களின் இடையிடையே நீலாம்பரியின் மாதவனின் அலம்பல்கள் அட்டகாசம்.

1.நீலாம்பரி உடம்பு இளைக்க என்ன வழின்னு மாதவன் விவரிக்கிறார்.
2.வைஷ்னவி போடும் கோலம் பற்றி விசாரிக்கிறார்
3.தமிழ் நாட்டு பொன்னு எப்படி இருக்கவேண்டும் நீலாம்பரியிடம் விவரிக்கிறார்.
4.மாதவனுக்கு கிரிக்கெட்டும், குதிரை ரேசும் பிடிக்காதாம் ரோஸிடம் புலம்பறார்
5.மானேஜர் வேலை பார்க்கறதுக்கு மாடு மேய்க்க போகலாம்ன்னு நீலாம்பரியிடம் புலம்பறார்.
6.தமிழ்செல்வியுடன் சேர்ந்து தேவஸ்தானம் ஆரம்பிக்கப்போறாராம் மாதவன் எப்படின்னு கேளூங்க
7.நீலாம்பரியிடம் அண்ணதானம் செய்யச்சொல்றார் மாதவன்
8.நீலாம்பரிக்கு பொழுது போக்கறதுக்கு ஐடீயா சொல்றார் மாதவன்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

46 அமளி துமளி நெளியும்




1.செவ்வானம் சின்னப் பெண் >> 2.அமளி துமளி நெளியும் >> 3.முன்பனியா முதல் மழையா இது போன்ற இனிமையான பாடல்களுடன் கீழ்கண்ட மாதவன், நீலாம்பரியின் அமளி துமளியையும் கேட்டு ரசிங்க சார்.


1.நாள் பூரா கேட் வாசலிலே ஒருத்தருக்காக காத்திட்டுருக்காறாம் மாதவன் யாருக்காக?
2.சின்ன வயசிலே படிச்சாராம் எப்படின்னு நீலாம்பரி கேட்கிறார்.
3.மாதவன் தன்னப்போல பேசிக்கிறார் என்னு வைஷ்னவி கேட்கிறார்.
4.ஆசைப்பட்ட பொன்னை கட்டிகலன்னு வருத்தப்படறார் மாதவன் நீலாம்பரியிடம் புலம்பறார்.
5.ரோஸின் ட்ரஸைப் பற்றி விசாரிக்கிறார் மாதவன்
6.மாதவன் தன் அப்பனுடன் ஐயக்கியமாக போகிறாராம் விசாரிக்கிறார் நீலாம்பரி.
7.வக்கில் பெட் அனிமல் வளர்க்கப்போறாராம் மாதவனிடம் பெர்மிஷன் கேட்கிறாராம்
8.வெரைட்டி மீல்ஸ் சாப்ப்ட்ட பத்தி நீலாம்பரியிடம் விவரிக்கிறார் மாதவன்

http://www.blogger.com/img/blank.gif
Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

Monday, May 23, 2011

45 பச்சை நிறமே பச்சை நிறமே



1.இன்னிசை பாடி வரும்
2.ஒன்றா இரண்டா ஆசைகள்
3.சாணக்கியா சாணக்கியா
4.பச்சை நிறமே பச்சை நிறமே (தலைப்பை பார்த்து என்னமோ ஏதோன்னு நினைக்கதீங்க?)

அத்துடன் இந்த இனிமையான பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள் இடையிடையே இந்த கேள்விகளுக்கு விடையும் தெரிந்துகொள்ளுங்கள்.

1.வைஸ்னவி மேடத்தை புடவை வாங்க கூப்பிடுகிறார் மாதவன் யாருக்கு?
2.நீலாம்பரிக்கிட்ட கருத்து சொல்றார் மாதவன் அது என்ன?
3.ரோஸ் ப்ரெண்டுக்கு கல்யாணம் திங்க்ஸ் எங்கே கிடைக்கும் என்று மாதவன் கிட்ட யோசனை கேட்கிறார்.
4.நீலாம்பரி ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வருவாங்க அவங்களுக்கு மாதவனிடம் என்ன டிபன் பன்னலாம் என்று யோசனை கேட்கிறார்.
5.கோபத்தை எப்படி கட்டுபடுத்தறதுன்னு மாதவன் வக்கீலிடம் யோசனை கேட்கிறார்.
6.அப்பார்ட்மெண்ட்ல மானேஜர் மாதவன் சிற்பம் வைக்கப்போறாராம் ஏன்?
7.கராத்தே பெல்ட் வாங்கின வைஷ்னவியிடம் தமாஷ் பன்றாராம் மாதவன்
8.நீலாம்பரி பற்றி குறி கேட்டு நீலாம்பரியிடம் விவரிக்கிறார்.
9.அபார்ட்மெண்ட்ல மாதவனிடம் ரெய்டு போலாம்ன்னு தமிழ்செல்வி தொந்தரவை கேட்டுபாருங்க.
10.மாதவன் தன் சுறுசுறுப்பை பற்றி எப்படி நீலாம்பரியிடம் எப்படி விவரிக்கிறார் என்று கேளூங்க


Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

Thursday, May 19, 2011

44 ஆத்தங்கரை மரமே அரசமர



1.மாப்பிள்ளை மாமானார் கொடுமை பற்றி என்ன சொல்றார் மாதவன்?.
2.தன்னுடைய நண்பனின் நட்பைப் பற்றி நீலாம்பரியிடம் விவரிக்கிறார் எப்படி?
3.மாதவன் தன் உழைப்புக்கு என்ன காரணம்ன்னு வைஷ்னவியிடம் எப்படி சொல்றார் கேளூங்க.
4.ஹாஸ்பிடல் சிகிச்சைக்கும் இ.எம்.ஐ ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் மாதவன் அது என்ன?
5.டூர் செல்ல இ.எம்.ஐ தருவாங்களான்னு வக்கிலிடம் சந்தேகம் கேட்கிறார் மாதவன்
6.நீலாம்பரி கிட்ட திருடனை பிடிக்க ராத்திரி என்ன செய்தார் அவரே சொல்றார் கேளூஙக
7.தண்ணி தொட்டியிலே கிருமிகள் இருக்கும்ன்னு மாதவன் என்ன செய்தார் கேளூங்க
8.மாதவன் சாப்பாட்டு விசயத்துல ரொம்ப ஏமாந்து நொந்து நூலாபோயி நீலாம்பரி கிட்ட புலம்பற புலம்பல் கேளுங்க.
9.ஒரு பார்ட்டிக்கு பிரசண்ட் செய்ய நீலாம்பரியிடம் முத்து பற்றி விவரம் கேட்கிறார்
10.தமிழ்செல்வியின் பிறந்த நாளை எப்படி கொண்டாடுவது என்று விசாரிக்கிறார் மாதவன்
11.நாவல் படிக்க செலவு ஆகும் என்கிறார் மாதவன் எப்படி?

இனியபாடல்களூடன் கேட்டு மகிழ்ச்சியோட இருங்க.

1.அழகூரில் பூத்தவளே அன்னை அடியோடு சாய்ச்சவளே
2.வெள்ளி மலரே வெள்ளி மலரே
3.அழகாய் பூதததே சுகமாய் தாக்குதே
4.ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
5.உயிரே என் உயிரே

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Wednesday, May 18, 2011

43 நாடோடி பாட்டுப்பாட



கீழே உள்ள கேள்விகள் சந்தேகங்களுக்கு விடை தெரியவேண்டுமென்றால் இனிய பாடல்கள் அட்ங்கிய ஒலித்தொகுப்பில் சென்று தான் ஆகவேண்டும் வேறு வழியில்லை.

1.நீலாம்பரி மேடத்துக்கு மாதவன் கோயில் சக்கரைப் பொங்கல் பிரசாதம் தருகிறார் ஏன்?
2.பிரிமியம் கார் பார்க்கிங் பற்றி விலாவரியாக சொல்றார் கேளூங்க.
3.வைஷ்னவி மேடம் மாதவனை திருப்பதிக்கு மொட்டை போடச்சொல்றாங்க ஏன்?
4.ஒரு டாக்டரை போய் கண்டாக்டரை பார்க்கச்சொறாங்க நீலாம்பரி ஏன்?
5.பெயிலு.. பெயிலுன்னு.. சொல்றாங்களாம் அம்மா, தமிழ்செல்வி மாதவனிடம் கம்ப்ளெய்ண்ட் பன்றா பாருங்க?
6.இமயமலைக்கு போறாராம் மாதவன் நீலாம்பரி விட்டாங்களா?
7.கார்டன்ல ஏன் லைட் போட மாட்டீங்கறாங்கன்னு ரோஸ் மாதவன் கிட்ட கேக்கறாங்க?
8.வக்கிலின் சந்தோசமான சமாச்சாரத்தை கேட்டுவிட்டு அழுவுறார் மாதவன் ஏன்?
9.நிர்மலா எப்படி இருப்பாங்கன்னு வைஷ்னவியிடம் கேட்டு நச்சரிச்சு நச்சரிச்சு உயிர வாங்கறார்.
10.நீலாம்பரியை எலக்ட்ரிக் பல்பு மாட்டச் சொல்றார் மாதவன் ஏன்?
11.வக்கிலுக்கும், மாதவனுக்கும் நல்ல காலம் பொறந்துச்சாம் எப்படி?
12.காக்கைகள் எதுக்காக பொறந்ததுன்னு விலாவாரியாக விவரிக்கிறார் மாதவன்!

1.என்ன இது என்ன இது
2.ஓ மனமே ஓ மனமே
3.நாடோடி பாட்டுப்பாட
4.ஏண்டி முத்தம்மா
5.அலைமேலே பனித்துளி
6.துளி துளி மழையாய்
7.முதலாம் சந்திப்பில்
8.காதலா காதலா
9.தேன் தேன் உன்னை தேடி

என்ன நேயர்களே எல்லா கேள்விகளூக்கும் விடை தெரிந்ததா? சந்தோசமாக இருந்ததா?

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

Tuesday, May 17, 2011

42 மொட்டுகளே மொட்டுகளே



நம் மனதில் மொட்டுக்கள் போல சந்தோசங்கள் குமிஞ்சு இருக்கும் போது மானேஜர் மாதவன் நீலாம்பரி கூட்டணியின் கலக்கல் காமெடிக்கள் நிச்சயம் உங்கள் மனதில் மகிழ்ச்சி மொட்டுக்களை பூப்பூவாய் பூக்கவைக்கும் இனிய பாடல்களூடன் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

1.மொட்டுகளே மொட்டுகளே
2.பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
3.இது காதல் காலம் இது
4.சின்ன சின்ன ஆசை
5.ஒரு நாள் துடித்தேன்
6.ஏய் ஓட்டகாரி மாரிமுத்து
7.கவிதையே தெரியுமா
8.சின்ன சின்ன மழைத்துளிகள்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

41 கையப்புடி கண்ணப்பாரு



”இதுவரை இல்லாத உணர்வு இது” தான் இந்த தொகுப்பில் ”கையப்புடி கண்ணப்பாரு” என்று எப்பத்தான் மானேஜர் மாதவன், நீலாம்பரியும் சமாதனமாக போகப்போறாங்களோ கடவுளுக்குதான் வெளிச்சம். இனிய பாடல்களூடன் குதுகுலமாக கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

Sunday, May 15, 2011

40 அடி நீ எங்கே நீ எங்கே



மானேஜர் மாதவன், நீலாம்பரியுடன் அட்டகாசமான அலம்பல்களுடன் அருமையான பாடல்கள் உங்களின் செவிக்கு விருந்தாக கேட்டு மகிழுங்கள்.

1.மின்னல் ஒரு கோடி
2.டிங் டாங் கோயில் மணி
3.காதல் சொல்வது உதடுகள் அல்ல
4.அச்சச்சோ புன்னகை
5.தங்கத் தாமரை மகளே
6.காற்றில் ஓர் வார்த்தை
7.அடி நீ எங்கே நீ எங்கே

http://www.blogger.com/img/blank.gif
Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

39 ஏன் ஜோடி மஞ்சக்குருவி



சின்னதம்பி பெரியதம்பி இந்த நிகழ்ச்சி வானொலியில் ஒரு காலத்தில் காலை நேரங்களில் பிரபலாமாக இருந்தது இதில் பிரபலமான கதாபாத்திரங்கள் பெரியதம்பியாக அறிவிப்பாளர் திரு.கோபாலகிருஷ்னன் அவர்களும் சின்னதம்பியாக அறிவிப்பாளர் திரு;சுரேந்தர் ஆகியோர் ரொம்ப பிரபலமாக இருந்தார்கள். இவர்களின் கூட்டணி பிரிந்ததும் இந்த நிகழ்ச்சி பொலிவு இழந்து விட்டது. அப்போது தொடர்ந்து கேட்ட நிகழ்ச்சி நான் ஒரு வித்தியாசத்திற்க்காக
சமீபத்தில் இதை கேட்டேன் பெரியதம்பியாக கோபாலகிருஷ்னன சார் மட்டும் இருந்தார் மற்ற நண்பர்கள் சின்னதம்பியாக என்னதான் முயற்சி செய்து பேசினாலும் திரு.சுரேந்தரின் இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனாலே மானேஜர் மாதவன் நீலாம்பரி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இருந்தாலும் ஒரு வித்தியாசத்திற்க்காக இரண்டு பாடல்களூடன் சின்னதம்பி பெரியதம்பி நிகழ்ச்சியை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1. ஏன் ஜோடி மஞ்சக்குருவி
2.நல்லாவ புட்டு வெச்சே மத்தியல பொட்டு

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, May 12, 2011

38 வேறென்ன வேறென்ன வேண்டும்



இனிவரும் புதிய ஆட்சி எங்களூக்கு மானேஜர் மாதவன், நீலாம்பரி சண்டையை நிறுத்த சொன்னா போதும் ஒன்றும் வேண்டாம். இனிய பாடல்களூடன் கேட்ட் மகிழுங்கள். தம்பி யூஜின் உங்கள் விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டுள்ளது.

1.யாரோ யார் யாரோ
2.மண்ணிலே மண்ணிலே
3.வேறென்ன வேறென்ன வேண்டும்
4.வென்மேகம் பெண்ணாகி உரு
6.யாரிந்த பெண் என்று கேட்டேன்

Get this widget | Track details | eSnips Social DNA

37 ஏ அசைந்தாடும் காற்றுக்கும்



மானேஜர் மாதவன், நீலாம்பரி, வக்கீல், ரோஸ் மற்றும் தமிழ்செல்வி ஆகியோரின் அலட்டல்களில் நம் மனங்களும் சேர்ந்து காற்றைப்போல் அசைந்தாடுது மகிழ்ச்சியில். அமர்க்களமான தொகுப்பை இனிய பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள்.

1.ஏ அசைந்தாடும் காற்றுக்கும்
2.பூவே வாய் பேசும் போது
3.நீ காற்று நான் மரம்
4.காலையில் தினமும் கண்விழித்தால்
5.மயில் போல பொன்னு ஒன்னு
6.கண்ணல்ல கண்ணல்ல ஊதாப்பு
7.மழை மழை என் உலகத்தில் வருகின்ற
8,ஓ மரியா ஓமரியா ஒமாரியா
9.உள்ளுக்குள்ளாலே உறவும்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Wednesday, May 11, 2011

36 ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா



அட்டகாச அலம்பல் செய்யும் மானேஜர் மாதவனை மன்னிசுடுங்க நீலாம்பரி மேடம் மீண்டும் கலக்கலான குட்டிகதைகளூடன் இனிமையான பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

1.ஆருயிரே மன்னிப்பாயா (அமர்க்களமான பாடல்)
2.நதியே நதியே காதல் நதியே
3.அழகுக்கு தாய் பொறுப்பு
4.போறாளே பொன்னுதாயி
5.என்ன அழகு எத்தனை அழகு

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

Tuesday, May 10, 2011

35 எனது உயிரே..எனது உயிரே




மானேஜர் மாதவன், நீலாம்பரியும் எப்போது தான் தங்களின் இந்த அன்பான சண்டையை நிறுத்தப் போகிறார்களோ? கடவுளுக்கு தான் வெளிச்சம். பாடல்களூக்கு இடையிடையே அந்த சண்டையையும் கேளூங்கள் அன்பர்களே.

1.எனது உயிரே..எனது உயிரே
2.தொடத்தொட மலர்ந்ததென்ன
3.உருகுதே மருகுதே ஒரே பார்வையிலே
4.என்னைத் தாலாட்ட வருவாளோ
5.பூவாசம் புறப்படும் பெண்ணே
6.நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

http://www.blogger.com/img/blank.gif
Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

34 இது என்ன மாயம்



மாயம் எதுவும் இல்லை மானேஜர் மாதவன் நீலாம்பரி ஆகியோரின் அட்டகாச மேகங்கள் தான் ஒன்று சேர்ந்து இப்படி வளம் வருகின்றன. இனிய பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள்.

1.இது என்ன மாயம்
2.காதலெனும் தேர்வெழுதி
3.காதல் நீதானா காதல் நீதானா
4.மலரே மௌனமா

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Monday, May 9, 2011

33 ரூபுதேரா மஸ்தானா




ஆச்சரியபடாதீங்க சார் நீங்க ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாடல் இல்ல இது வேற சும்மா தலைப்பு மட்டும்தான். இதுல மானேஜர் மாதவன் நீலாம்பரி கலக்கல் தொகுப்பு தான் இனிய பாடல்களூடன் குதுகலமாக இருங்க.

1.என்ன சொல்லி என்னை சொல்ல
2.புத்தம் புதுபூமி வேண்டும்
3.ஏதோ ஒரு பாட்டு என் காதில்
4.ரூபுதேரா மஸ்தானா
5.பூக்கள் பூக்கும் தருணம்
6.கோபப்பட்டால் நானும் கோவப்படுவேன்

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

Friday, May 6, 2011

32 செல்லம் இந்தா செல்லம்



மீண்டும் மீண்டும் மானேஜர் மாதவனின் கலக்கல் தொகுப்பு இனிமையான பாடல்களூடன்.

1.முதல்முறை கிள்ளிப்பார்த்தேன்
2.ஒரு ஊரில் அழகே உருவாய்
3.உயிரே என் உயிரே
4.வாழ்க்கையை யோசிங்கடா
5.செல்லம் இந்தா செல்லம் (என்ன கொடுமைடா சாமி?)
6.உசிலம்பட்டி பெண்குட்டி

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

Thursday, May 5, 2011

31 நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ



மீண்டும் மானேஜர் மாதவன், நீலாம்பரி ஆகியோரின் கலக்கல் இனிய பாடல் தொகுப்புகளுடன்.

ஒலித்தொகுப்பு 1 பதிவிறக்கம் இங்கே

வெள்ளைப்பூக்கள் உலகம் முழுவதும்
குட்டி குட்டி ராக்கம்மா
ஒத்தபனமரத்துல
என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
சுடி அணிந்து வந்த சொர்க்கமே
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

Get this widget | Track details | eSnips Social DNA




நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
புல்வெளி புல்வெளி
யார் வந்தது யார் வந்தது

Get this widget | Track details | eSnips Social DNA



ஒலித்தொகுப்பு 2 பதிவிறக்கம் இங்கே

Tuesday, May 3, 2011

30 மனசுக்குள் ஒரு புயல் மையம்



மானேஜர் மாதவன் >> நீலாம்பரி மேடம் இருவரும் பெஸ்ட் ப்ரண்ட் தான் ஆணால்.....

மீண்டும் மானேஜர் மாதவன், நீலாம்பரி மற்றும் அவர்களூடைய கூட்டாளிகளுடன் குதுகலிக்கும் ஒலித்தொகுப்பு இனிமையான பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பச்சை நிறமே பச்சை நிறமே
நெஞ்சோடு மேளச் சத்தம் என்ன
மனசுக்குள் ஒரு புயல் மையம்
கண்ணுக்கு மை அழகு
வெட்கம் வருதே வருதே

Get this widget | Track details | eSnips Social DNA