Wednesday, May 18, 2011

43 நாடோடி பாட்டுப்பாட



கீழே உள்ள கேள்விகள் சந்தேகங்களுக்கு விடை தெரியவேண்டுமென்றால் இனிய பாடல்கள் அட்ங்கிய ஒலித்தொகுப்பில் சென்று தான் ஆகவேண்டும் வேறு வழியில்லை.

1.நீலாம்பரி மேடத்துக்கு மாதவன் கோயில் சக்கரைப் பொங்கல் பிரசாதம் தருகிறார் ஏன்?
2.பிரிமியம் கார் பார்க்கிங் பற்றி விலாவரியாக சொல்றார் கேளூங்க.
3.வைஷ்னவி மேடம் மாதவனை திருப்பதிக்கு மொட்டை போடச்சொல்றாங்க ஏன்?
4.ஒரு டாக்டரை போய் கண்டாக்டரை பார்க்கச்சொறாங்க நீலாம்பரி ஏன்?
5.பெயிலு.. பெயிலுன்னு.. சொல்றாங்களாம் அம்மா, தமிழ்செல்வி மாதவனிடம் கம்ப்ளெய்ண்ட் பன்றா பாருங்க?
6.இமயமலைக்கு போறாராம் மாதவன் நீலாம்பரி விட்டாங்களா?
7.கார்டன்ல ஏன் லைட் போட மாட்டீங்கறாங்கன்னு ரோஸ் மாதவன் கிட்ட கேக்கறாங்க?
8.வக்கிலின் சந்தோசமான சமாச்சாரத்தை கேட்டுவிட்டு அழுவுறார் மாதவன் ஏன்?
9.நிர்மலா எப்படி இருப்பாங்கன்னு வைஷ்னவியிடம் கேட்டு நச்சரிச்சு நச்சரிச்சு உயிர வாங்கறார்.
10.நீலாம்பரியை எலக்ட்ரிக் பல்பு மாட்டச் சொல்றார் மாதவன் ஏன்?
11.வக்கிலுக்கும், மாதவனுக்கும் நல்ல காலம் பொறந்துச்சாம் எப்படி?
12.காக்கைகள் எதுக்காக பொறந்ததுன்னு விலாவாரியாக விவரிக்கிறார் மாதவன்!

1.என்ன இது என்ன இது
2.ஓ மனமே ஓ மனமே
3.நாடோடி பாட்டுப்பாட
4.ஏண்டி முத்தம்மா
5.அலைமேலே பனித்துளி
6.துளி துளி மழையாய்
7.முதலாம் சந்திப்பில்
8.காதலா காதலா
9.தேன் தேன் உன்னை தேடி

என்ன நேயர்களே எல்லா கேள்விகளூக்கும் விடை தெரிந்ததா? சந்தோசமாக இருந்ததா?

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

No comments: