Tuesday, May 24, 2011

47 மஞ்சள் பூசி மாலை கட்டி



1.மஞ்சள் பூசி மாலை கட்டி >> 2.வெண்ணிலாவின் தேரில் ஏறி >> 3.கரிகாலன் காலைப் போல கருத்திருக்கு உதடு. இது போன்ற பாடல்களின் இடையிடையே நீலாம்பரியின் மாதவனின் அலம்பல்கள் அட்டகாசம்.

1.நீலாம்பரி உடம்பு இளைக்க என்ன வழின்னு மாதவன் விவரிக்கிறார்.
2.வைஷ்னவி போடும் கோலம் பற்றி விசாரிக்கிறார்
3.தமிழ் நாட்டு பொன்னு எப்படி இருக்கவேண்டும் நீலாம்பரியிடம் விவரிக்கிறார்.
4.மாதவனுக்கு கிரிக்கெட்டும், குதிரை ரேசும் பிடிக்காதாம் ரோஸிடம் புலம்பறார்
5.மானேஜர் வேலை பார்க்கறதுக்கு மாடு மேய்க்க போகலாம்ன்னு நீலாம்பரியிடம் புலம்பறார்.
6.தமிழ்செல்வியுடன் சேர்ந்து தேவஸ்தானம் ஆரம்பிக்கப்போறாராம் மாதவன் எப்படின்னு கேளூங்க
7.நீலாம்பரியிடம் அண்ணதானம் செய்யச்சொல்றார் மாதவன்
8.நீலாம்பரிக்கு பொழுது போக்கறதுக்கு ஐடீயா சொல்றார் மாதவன்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

2 comments:

சு.கி.ஞானம் said...

manager mathavanin maranam niraya neyargaluku ranam.. siriKkavaithavin maram thantha athirchi miza romba neram pidikkum..

Covai Ravee said...

தங்களின் கருத்துக்கு நன்றி ஞானம் அவர்களே

மானேஜர் மாதவன் மரனம் நிறைய நெயர்களூக்கு ரணம். சிரிக்கவைதவின் மரம்?? தந்த அதிர்ச்சி மீழ ரொம்ப நெரம் பிடிக்கும். எனக்கு சரியாக புரியவில்லை?

மாதவன் சார் மறைந்த டணால் தங்கவேலு அவர்களீன் புதல்வன் என்று கேள்விபட்டிருக்கேன். சரியாக தெரியவில்லை. அவரின் குரல் அவரைச்சார்தே உள்ளது. இது உண்மை என்றால் தாங்கள் கூறிய கருத்தும் உண்மை. மாதவன் அவர்களின் மின்னஞ்சல் முகவரி தந்து உதவ முடியுமா? உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

- கோவை ரவி