Thursday, May 12, 2011

38 வேறென்ன வேறென்ன வேண்டும்



இனிவரும் புதிய ஆட்சி எங்களூக்கு மானேஜர் மாதவன், நீலாம்பரி சண்டையை நிறுத்த சொன்னா போதும் ஒன்றும் வேண்டாம். இனிய பாடல்களூடன் கேட்ட் மகிழுங்கள். தம்பி யூஜின் உங்கள் விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டுள்ளது.

1.யாரோ யார் யாரோ
2.மண்ணிலே மண்ணிலே
3.வேறென்ன வேறென்ன வேண்டும்
4.வென்மேகம் பெண்ணாகி உரு
6.யாரிந்த பெண் என்று கேட்டேன்

Get this widget | Track details | eSnips Social DNA

3 comments:

யூஜின் said...

என்ன பண்ணுனீங்க நீலாம்பரி மற்றும் மானேஜர் மாதவன் இருவரின் இடையிடையே வரும் சண்டையை நீக்கிவிட்டீங்க்ளோ?
கேட்டு பார்க்கிறேன்

யூஜின்

யூஜின் said...

சரி சரி பார்க்கிறேன்

கேர்ல்சுக்கு விளையாட கற்று கொடுக்க போராராமே..

சும்மிங் பூல்ல கண்ணாம்பூச்சி விளையாட போராராமே

யூஜின்

ஆரணி said...

சண்டையை நிறுத்திட்டினமோ? அதெப்பூடி? எங்களுக்கு இனி அவல் கிடைக்காதோ அவ்வ்வ்வ்வ்வ்?.

மேலே சண்டைப்பிடிப்பது யூஜினும் ........ உம் ஆ?.. சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்.

பாட்டைக் கேட்க முடியவில்லையே.... ரேடியோவை ஆரோ களவெடுத்திட்டினம் பட்டப்பகலில் கொள்ளை.... யூஜின் கவனியுங்க...

ஆரணி