Tuesday, June 7, 2011

49 அடுத்த ஜென்மத்துல எப்படி?



நீலாம்பரி போன பதிவில் சொன்னது போல் மாதவன் நம்முடையே இருக்கிறார் என்ற பிரமை தான் ஏற்படுத்திகிறது அவரின் நிகழ்ச்சிகள். இதோ.... இனி... ஒவ்வொன்றாக...

1.அடுத்த ஜென்மத்துல எப்படி பிறக்கனும்ன்னு நீலாம்பரியுடன் தன் ஆசையை விவரிக்கிறார்.(முன் எச்சரிக்கையாக சொல்லிட்டாரோ?)
2.மாதவன் தன் மணிபர்சை அவசர அவசரமாக மறைத்ததி நீலாம்பரி பார்த்துட்டு என்ன அதுன்னு காட்டச்சொல்றார்.
3.மாதவனிடம் தான் வசிக்கும் வீட்டில் பூஜை அறையில் சன்லைட் வரவில்லை என்று புலம்புகிறார்.
4.விபத்தை ஏற்படுத்திட்டு ஓட்டிட்டு அதற்க்கு விள்க்கம் அளிக்கிறார் மாதவன் எப்படி?
5.ஸ்வீட் வாங்க கடைக்குப்போக மாதவனிடம் வண்டி கேட்ட ரோஸ் என்ன படாதபாடு படுகிறார் கேளூங்கள்.
6.காதல்ன்னா என்னனு நீலாம்பரியிடம் கேட்கிறார் மாதவன்
7.கடவுள்கிட்ட வரம் கேட்கபோகிறாராம் மாதவன்
8.வைஸ்னவியிடம் வெயில் காலத்துகு ஒரு பிசினஸ் யோசனை சொல்கிறார் மாதவன்.
9.தன் மீது கருவாடு வாசனை வருவதை கேட்ட நீலாம்பரியிடம் விவரிக்கிறார்.
10.புதிய ப்யூட்டி பார்லர் எங்க இருக்குன்னு மாதவனிடம் கேட்கிறார் நீலாம்பரி.

விவாதங்களுடன் இடையிடையே இனிமையான பாடல்களையும் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.மீனம்மா அதிகாலையில்
2.காதல் ரோஜாவே
3.நர்மதா நர்மதா சொல்
4.பூங்குயில் பாடினால்
5.மெல்லிசையே என் இதயத்தின்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

No comments: