Friday, June 17, 2011

54 என் மேல் விழுந்த மழைத்துளியே



1.எப்ப நீ என்ன பார்ப்ப >> 2. என் மேல் விழுந்த மழைத்துளியே ஆகிய இரண்டு இனிமையான பாடல்களூடன் மாதவன் நீலாம்பரி கூட்டணி எப்படி கும்மியடிக்கிறார்கள் என்று கேட்டு மகிழுங்கள்.

1.கேரளா கப்பக்கிழங்கு வாங்கிட்டு வந்து ஒரு மூட்டை வாங்கியிருக்கிறார் ஏன் எப்படி?
2.ஒவ்வொரு பூவுக்கும் அர்த்தம் இருக்காம் வைஷ்னவி மாதவனிடம் விசாரிக்கிறார்.
3.நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியாம புலம்புகிறார் மாதவன் நீலாம்பரியிடன் புலம்புகிறார்.
4.கதை ஒன்றை படிச்சத சாட்சின்னா என்னான்னு புரியலைன்னு வக்கிலிடம் சந்தேகம் கேட்கிறார்.
5.ஊர்ல விஷேசம்ன்னு நீலாம்பரியை வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கிறார் மாதவன்
6.வீட்டுக்காரர் ஜோசியம் பார்த்தத வைஷ்னவியிடம் விசாரிக்கிறார் மாதவன்
7.சப்பாத்தி உடம்புக்கு நல்லதான்னு மாதவனிடம் விசாரிக்கிறார் வக்கில்.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments: