Friday, July 29, 2011

62 கல்லிலே கலைவண்ணம்



இந்த கல் கலை வண்ணத்தை உருவாக்கியவர் ப்ரியா அவர்களூக்கு நன்றி: வாழ்த்துக்கள் ப்ரியா

கல்லிலே கலைவண்ணம் காண்கிறோமோ இல்லையையோ? இதோ நீலாம்பரி மற்றும் மானேஜர் மாதவன் அலம்பகளை கேக்கலாம். பாடல் பட்டியலை பார்த்து உள்ள போய் ஏமாந்தால் நான் அதற்கு ஜவாப்தாரியல்ல.

1.ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுகுள்ளே >> 2.கல்லிலே கலைவண்ணம் >>3.பேசக்கூடாது ஒரு பேச்சில் >> 4.கொட்டப்பாக்கும் கொழுந்து >> 5.தாய் தந்த பிச்சையிலே >> 6.மீசைக்கார நண்பா >> 7.சிப்பி இருக்குது முத்தும் இருக்குது >> 8.போடா போகுதுன்னு >> 9.ரகசியமானது காதல்.

http://www.blogger.com/img/blank.gif
Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

Wednesday, July 20, 2011

61 இரவினில் ஆட்டம் பகலினில்



அண்ணாத்தே ஆடுறார் என்று துவங்கும் பாடலுடன் கீழே உள்ள பிட் பாடல்களூடன் மானேஜர் மாதவன் மற்றும் நீலாம்பரி கூட்டணி அடிக்கும் லூட்டியை கேட்டுத்தான் பாருங்களேன்.

Get this widget | Track details | eSnips Social DNA


1.இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் >> 2.காதோரம் லோலாக்கு >>3.அட்ரா அட்ரா நாக்கம் முக்க 4.உன்னைவிட இந்த உலகத்தில் >> 5.என் கதை முடியும் நேரம் இது >> 6.திருட்டு திருட்டு ராஸ்கல் >> 7.நித்தம் நித்தம் நெல்லு சோறு >> 8.சகலகலா டாக்டர் டாக்டர் >>9.தஞ்சாவூர் ஜில்லா காரி >> 10.நீ எந்த ஊரு நான் எந்த ஊரு>> 11.இந்திய ொன்னுதாங்கோ.


பதிவிறக்கம் இங்கே

Tuesday, July 12, 2011

60 அட்ரா அட்ரா நாக்க முக்க



மானேஜர் மாதவன் மற்றும் நீலாம்பரி கூட்டணியின் கலக்கல் காமெடி கீழ்கண்ட பிட் பாடல்களின் குதுகலத்தை கேட்டு மகிழுங்கள் இடையில் 1.நன்றி சொல்ல உனக்கு >> 2.ஒரு மணி அடித்தால் போன்ற இனிமையான இரண்டு பாடல்களூடன்.

1.ராம்போ ரெமோ >> 2.தகிட தத்துமி தந்தானா >> 3.அட்ரா அட்ரா நாக்கமுக்க>> 4.கொண்டையில் தாழம்பு.

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

Friday, July 8, 2011

59 டிங் டாங் டாங் டிங் டாங்


அன்பு உள்ளங்களே கீழ்கண்ட பிட் பாடல்களுக்கு நடுவே மாதவன் மற்றும் நீலாம்பரியின் விளக்கங்களை கேட்டு ரசியுங்கள் அத்துடன் இனிய இரண்டு பாடல்களூடன்.

1.அந்த சிவகாமி மகனிடம் >> 2.டிங் டாங் டாங் டிங் டாங் >>3.தில்லுமுல்லு தில்லு முல்லு
4.சிங்களத்து சின்னக்குயிலே >>5.ஆயிரத்தில் நான் ஒருவன் >> 6.தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி>> 7.வெட்கம் இல்லை >>8.பேய்களை நம்பாதே >> 9.விசிலடிக்கும் நிலவு தானா >> 10. கோவில் வாசலில் >> 11.குட்டிப் பிசாசே குட்டிபிசாசே 12 ஆயிரம் தாமரை மொட்டுக்களே.

1. ஒத்த பனமரத்துல >> 2. நினைத்து நினைத்து பார்த்தேன்


Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Monday, July 4, 2011

57 காடு திறந்தே கிடக்கின்றதே




1.மைனர் செயின் ட்ரஸ் போட்டுட்டு பஸ்ல வந்த விவரத்தை நீலாம்பரியிடம் சொல்கிறார் மாதவன்.
2.மாதவனிடம் பொம்பளைகளை பற்றி ஒரு டவுட் கேட்கிறார் வைஷனவி.
3.காட்டன் பொடவை கட்டிட்டு வாங்கன்னு நீலாம்பரியிடம் சொல்றார் மாதவன் ஏன்?
4.பஸ்ல கூட்டம் அதிகம்ன்னு ரோஸ் மாதவனிடம் புலம்பறார் எதுக்கு?
5.மாதவன் பிரச்சனையை யோசிச்சிருக்கீங்களான்னு நீலாம்பரியிடம் சொல்றார் ஏன்?
6.ஏன் கோபமா வற்றேன்னு தமிழ்செல்வியிடம் விசாரிக்கிறார் மாதவன் எதுக்கு?
7.பொருமையா இனிமையா பேசுங்க வைஷ்னவியிடம் அட்வைஸ் பன்றார் மாதவன்
8.லேடிஸ்க்ளப்ல சந்தோசமாக இருந்த விசயத்தை சொன்ன நீலாம்பரியிடம் நல்லா வாங்கிகட்டிகிறார்.
9.வக்கில் சாரிடம் யாருக்கு ஓட்டு போடப்போறீங்கன்னு மாதவன் கேட்கிறார்.
10.தூங்கிட்டு இருக்கிற மாதவனிடம் எந்திரி எந்திரின்னு கத்தறார் நீலாம்பரி.


1.அழ்கிய தென்றலா தென்றலா >> 2.புத்தம் புது மலரே என் ஆசைசொல்லவா >>
3. தஞ்சாவூரு மண்ணு எடுத்து >> 4.காடு திறந்தே கிடக்கின்றதே >> 5.பிஞ்சு மழை சாரல்

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே