Tuesday, August 23, 2011

63 ஜொய் சக்கா ஜொய் சக்கா



என்னமோ ஏதோன்னு நினைகாதீங்க சார்.. இது வேற... ஒலிதொகுப்பு கேட்டு டென்சன் ஆனால் நான் ஜாவபதாரியல்ல... என்சாய்....

குட்டி குட்டி பல்லவிகளுக்கு நடுவே மானேஜர் மாதவன் நீலாம்பரி கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் செவிக்கும், குதுகலமனதுக்கும் இதமாக... கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.சம்சாரம் அது மின்சாரம் >> 2.ஒரு பக்கம் பார்க்கிறா >> 3.ஜொய் சக்கா ஜொய் சக்கா >>
4.போடா போடா புன்னாக்கு >> 5. பசுமை நிறைந்த நினைவுகளே >> 6.ராஜ ராஜ சோழன் நான் >> 7.அட்றா அட்றா நாக்க முக்க >> 8.தோஸ்த்து கண்ணா தோஸ்து >> 9.ஒரு நாயகன் உதயமாகிறான்

Get this widget | Track details | eSnips Social DNA

No comments: