Friday, October 14, 2011

66 அர்ஜுனா அர்ஜுனா



தலைப்பிற்கும் பாடல்களுக்கும் படத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை சாமி... சும்மா.. ஜாலிக்காக.. கேட்டு மகிழுங்கள்.

1.மச்சனிச்சி வர நேரம் >> 2.கல்யாணம் அஹ்ஹஹ கல்யாணம் >> 3.தோஸ்த் படி தோஸ்த் >> 4.வா வா வாத்தியாரே வா >> 5.பொன்மகள் வந்தாள் >> 6.ஆடீப்பாரு மங்காத்தா >> 7.நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் >> 8.அர்ஜுனா அர்ஜுனா >> 9.போட்டு தாக்கு >> 10.வரவு எட்டணா செலவு பத்தணா >> 11.நலம் நலம் அறிய ஆவல் >> 12.எங்கிருந்தாலும் வாழ்க ஆகிய குட்டி குட்டி பாடல்களுடன் மானேஜர் மாதவனின் அலம்பல்கள் பதிவிறக்கம் இங்கே.

பதிவிறக்கம் இங்கே

Tuesday, October 11, 2011

65 மீசைக்கார நண்பா உனக்கு



ரொம்ப நாள் கழித்து மானேஜர் மாதவன் நீலாம்பரி நிகழ்ச்சி தொகுப்பு பாடல்கள் சூப்பரா இருக்கேன்னு ஏமாந்துடாதீங்க கேட்டு பாருங்க பாடல்கள் நடுவே அடிககற கூத்த கேட்டு தான் பாருங்க.

செந்தமிழ் தேன் மொழியால் >> வம்ப விலைக்கு வாங்கும் >> பேசக்கூடாது வெறும் பேச்சில் >> நிற்பதுவே நடப்பதுவே >> நெஞ்சங்கூட்டில் நீயே நிற்கிறாய் >> அதோ அந்த பறவைபோல >> மீசைக்கார நண்பா உனக்கு >> சென்னை செந்தமிழ் மறந்தேன்.

Get this widget | Track details | eSnips Social DNA