Tuesday, November 8, 2011

68 போனா போகுதுன்னு விட்டுடுங்க



இந்த ஒலித்தொகுப்பில் வழக்கம் போல் குட்டி குட்டி பாடல்கள்தான் இடையிடையே மானேஜர் மாதவன் கலக்கல் காமெடி கேட்டு மகிழுங்கள்.

1.நீங்கள் அத்தனை பேரும்
2.ஜம்புலிங்கமே ஜடார் ஜடார்
3.ஜிஞ்சுனக்கு ஜனக்கு
4.சிலோன் ரீட்டா ஐ லவு யு
5.எந்த கடையில அரிசி வாங்கின
6.மச்சான் பேரு மதுரை
7.மனிதா மனிதா இனியும்
8.அட்றா அட்றா நாக்க முக்க
9.போனா போகுதுன்னு விட்டுடுங்க

மாதவன் நிலாம்பரி கலக்கல் தொகுப்பு இங்கே

பதிவிறக்கம் இங்கே

Monday, November 7, 2011

67 மியாவ் மியாவ் பூனை



மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மானேஜர் மாதவன் நீலாம்பரி கலக்கல் சம்பாஷனைகளின் தொகுப்பு பாடல் பட்டியலை பார்த்து முழுப்பாடலும் கேட்டுடலாம் என்று ஏமாந்திராதீங்க அந்த்தந்த பாடலுக்கு இடையில் இருவருடன் வக்கீல், ரோஸ், வைஷ்னவி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அடிக்கும் லூட்டிதான் அசத்தல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.வண்டி வண்டி ரயிலு வண்டி
2.சக்கரை எறும்புக்கென்ன அக்கறை
3.தேரடி வீதியில் தேவதை வந்தா
4.வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
5.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
6.மியாவ் மியாவ் பூனை
7.பூவே பூவே பூவே
8.அஞ்சலை என்னை தேடி வந்த அஞ்சலை
9.கோடம்பாக்கம் ஏரியா
10.காந்தி தேசமே காவல் இல்லையா
11.போடா போடா புன்னாக்கு
12.கண்ணாமூச்சி கேளடா


மியாவ் மியாவ் பூனை ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே