Tuesday, September 4, 2012

76 ஹே வெச்சாலும் வெக்காம




சின்னதம்பி ராஜ்குமார், பெரியதம்பி கோபாலகிருஷ்னன் அவர்களின் அமர்க்களமான ஒலித்தொகுப்பு இனிய பாடல்களூடன்.


மஞ்சக்காட்டு மைனா
ஹே வெச்சாலும் வெக்காம


பதிவிறக்க ஒலிகோப்பு இங்கே இதிலே..

Sunday, August 26, 2012

75 செங்கல் சூளைக்காரா




வெகு தினம் கழித்து வானொலி அறிவிப்பாளர்கள சின்னதம்பி ராஜ்குமார் பெரிய தம்பி கோபாலகிருஷ்னன் சார் பெயர்களில் ஆகியோரின் கலக்கலான செய்திகளை ரசிக்கும் படி வழங்கியிருக்கிறார்கள். வழக்கமான இனிமையான பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள்.


1.வள்ளியே சக்கரவள்ளியே
2.ஏதோ ஏதோ ஒரு மணி
3.ஓ சுனந்தா சுனந்தா
4.செங்கல் சூளைக்காரா



செங்கல் சூளைக்காரா ஹாய்ஸ ஒலித்தொகுப்பு இங்கே பதிவிறக்கம் செய்து கேட்கலாம்

Monday, July 23, 2012

74 மனசெல்லாம் மழையே




மனசெல்லாம் மழையே >> மியாவ் மியாவ் பூனை ஆகிய இரண்டு பாடலுடன் சின்னதம்பி பெரியதமிபியின் கலாட்டாவை நீங்களூம் கேட்டுமகிழுங்கள்.


பதிவிறக்கம் இங்கே

Monday, June 11, 2012

73 மானே தேனே கட்டிப்புடி



பதிவின் தலைப்புக்கும்  பாடல்களூக்கும் சம்பந்தமில்லை தான் இருந்தாலும் பாடலுடன் சின்ன தம்பி பெரிய தம்பி  இருவருடன் காமாட்சி செய்யும் அட்டகாசம் ரசிக்கும் படியாக உள்ளது.   மகிழ்ச்சியாக...சோகமாக.. கோவமாக.. டென்சனாக எப்படி இருந்தாலும்  பரவாயில்லை  கொஞ்சம் நேரம் ஒதுக்கி கேட்டு பாருங்களேன்.... நிச்சயம் ரசிப்பீரக்ள்.


1. கிளியே கிளியே கீக்கி கிளியே
2. இரும்பிலே ஒரு இதயம்
3. மானே தேனே கட்டிப்புடி

ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்

Tuesday, February 28, 2012

71 வருவான் எழுவான்



சின்னதம்பி பெரியதம்பி மற்றும் காமாட்சி ஆகியோரின் அலம்பல்கள் கேட்க எப்போதுமே ஒரு உற்சாகம் தான். அன்றைய தினசரியில் வெளி வந்த ஸ்வாரசியமான செய்திகளை ஒரு நகைச்சுவை துள்ளலுடன் வழங்கும் ஒலி நிகழ்ச்சிதான் இது ஐயகோ... இருவரும் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. குறிப்பாக பெரிய தம்பியை அடிக்கடி மாட்டி விடும் சின்னதம்பியின் பேச்சு சிரிக்காதவர்களையும் சிர்க்க வைத்துவிடும் இந்த நிகழ்ச்சிகளுடன் இடைக்கால பாடல்களையும் புதிய பாடல்களையும் கேட்க என்றுமே தேவார்மிர்தம் தான். கேட்டு மகிழ்ந்து சந்தோமா இருங்க.

1.எழுவான் விழுவான்
2.காட்டு வழி போற
3.ஊருவிட்டு ஊரு வந்து
4.யம்மாடி ஆத்தாடி உன்னை


எழுவான் கேட்பவன் அரவான்

Sunday, February 12, 2012

70 உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு



இதுவரை இந்த தளத்தில் மானேஜர் மாதவன், நீலாம்பரி நிகழ்ச்சிகள் கேட்டு மகிழ்ந்து வந்தீர்கள். இதோ இந்த பதிவில் இருந்து சின்ன தம்பி பெரிய தம்பி வானொலி நிகழ்ச்சிகளை கேட்க போகிறீர்கள். சரியாக சொல்ல வேண்டுமென்றால் மானேஜர் மாதவனின் அஞ்சலி அப்பார்ட்மெண்ட் கேட்பதற்க்கு முன் இந்த நிகழ்ச்சிகளை தான் அதிகம் விரும்பி கேட்பேன். ஒரு சில அறிவிப்பாளர் மாற்றம் செய்த படியால் அதன் ஸ்வாரசியம் குறைந்து போனது. திரும்பவும் பழைய தரத்தை தருகிறார்கள் இந்த பதிவில் இருந்து இந்த நிகழ்ச்சியும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்பிக்கையில் வழங்குகிறேன். வழக்கம் போல் இனிய பாடல்களூடன்கேட்டு மகிழ்ந்து உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் அன்பர்களே.

1.மயிலு மயிலு மயிலம்மா , ௨.உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு

சின்னதம்பி பெரிய தம்பி ஒலிகோப்பு இங்கே கேட்கலாம்

Thursday, January 19, 2012

72 மரங்கொத்தியே மரங்கொத்தியே


வழக்கம் போல் செய்தியை நகைச்சுவை உணர்வுடன் சின்னதம்பி பெரியதம்பி காமாட்சி ஆகீயோரின் வானொலி தொகுப்பு. நான் ரசித்தது உங்கள் காதுகளூக்கும் இனிய பாடல்களூடன் கேட்டுமகிழுங்கள்.

1.மரங்கொத்தியே மரங்கொத்தியே
2.திக்திக்குன்னு அடிக்குதே
3.வா வா மஞ்சள் மலரே

சின்னதம்பி பெரியதம்பி ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்.