Tuesday, February 28, 2012

71 வருவான் எழுவான்



சின்னதம்பி பெரியதம்பி மற்றும் காமாட்சி ஆகியோரின் அலம்பல்கள் கேட்க எப்போதுமே ஒரு உற்சாகம் தான். அன்றைய தினசரியில் வெளி வந்த ஸ்வாரசியமான செய்திகளை ஒரு நகைச்சுவை துள்ளலுடன் வழங்கும் ஒலி நிகழ்ச்சிதான் இது ஐயகோ... இருவரும் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. குறிப்பாக பெரிய தம்பியை அடிக்கடி மாட்டி விடும் சின்னதம்பியின் பேச்சு சிரிக்காதவர்களையும் சிர்க்க வைத்துவிடும் இந்த நிகழ்ச்சிகளுடன் இடைக்கால பாடல்களையும் புதிய பாடல்களையும் கேட்க என்றுமே தேவார்மிர்தம் தான். கேட்டு மகிழ்ந்து சந்தோமா இருங்க.

1.எழுவான் விழுவான்
2.காட்டு வழி போற
3.ஊருவிட்டு ஊரு வந்து
4.யம்மாடி ஆத்தாடி உன்னை


எழுவான் கேட்பவன் அரவான்

Sunday, February 12, 2012

70 உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு



இதுவரை இந்த தளத்தில் மானேஜர் மாதவன், நீலாம்பரி நிகழ்ச்சிகள் கேட்டு மகிழ்ந்து வந்தீர்கள். இதோ இந்த பதிவில் இருந்து சின்ன தம்பி பெரிய தம்பி வானொலி நிகழ்ச்சிகளை கேட்க போகிறீர்கள். சரியாக சொல்ல வேண்டுமென்றால் மானேஜர் மாதவனின் அஞ்சலி அப்பார்ட்மெண்ட் கேட்பதற்க்கு முன் இந்த நிகழ்ச்சிகளை தான் அதிகம் விரும்பி கேட்பேன். ஒரு சில அறிவிப்பாளர் மாற்றம் செய்த படியால் அதன் ஸ்வாரசியம் குறைந்து போனது. திரும்பவும் பழைய தரத்தை தருகிறார்கள் இந்த பதிவில் இருந்து இந்த நிகழ்ச்சியும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்பிக்கையில் வழங்குகிறேன். வழக்கம் போல் இனிய பாடல்களூடன்கேட்டு மகிழ்ந்து உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் அன்பர்களே.

1.மயிலு மயிலு மயிலம்மா , ௨.உப்பு கருவாடு ஊரவெச்ச சோறு

சின்னதம்பி பெரிய தம்பி ஒலிகோப்பு இங்கே கேட்கலாம்