Monday, June 11, 2012

73 மானே தேனே கட்டிப்புடி



பதிவின் தலைப்புக்கும்  பாடல்களூக்கும் சம்பந்தமில்லை தான் இருந்தாலும் பாடலுடன் சின்ன தம்பி பெரிய தம்பி  இருவருடன் காமாட்சி செய்யும் அட்டகாசம் ரசிக்கும் படியாக உள்ளது.   மகிழ்ச்சியாக...சோகமாக.. கோவமாக.. டென்சனாக எப்படி இருந்தாலும்  பரவாயில்லை  கொஞ்சம் நேரம் ஒதுக்கி கேட்டு பாருங்களேன்.... நிச்சயம் ரசிப்பீரக்ள்.


1. கிளியே கிளியே கீக்கி கிளியே
2. இரும்பிலே ஒரு இதயம்
3. மானே தேனே கட்டிப்புடி

ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்

1 comment:

Covai Ravee said...

தினசரி செய்திகளை நகைச்சுவையுடன் வழங்கும் அறிவிப்பாளர்கள் திரு.கோபலகிருஷ்னன் மற்றும் திரு.ராஜ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.