வெகு தினம் கழித்து வானொலி அறிவிப்பாளர்கள சின்னதம்பி ராஜ்குமார் பெரிய தம்பி கோபாலகிருஷ்னன் சார் பெயர்களில் ஆகியோரின் கலக்கலான செய்திகளை ரசிக்கும் படி வழங்கியிருக்கிறார்கள். வழக்கமான இனிமையான பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள்.
1.வள்ளியே சக்கரவள்ளியே
2.ஏதோ ஏதோ ஒரு மணி
3.ஓ சுனந்தா சுனந்தா
4.செங்கல் சூளைக்காரா
செங்கல் சூளைக்காரா ஹாய்ஸ ஒலித்தொகுப்பு இங்கே பதிவிறக்கம் செய்து கேட்கலாம்
2 comments:
பதிவிறக்கம் செய்கிறேன்...
பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி சார்...
Varukaikku mikka nandri Dhanapal sir.
Post a Comment